Thursday, November 21, 2024
Home12th Pass Govt Jobs12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! தேசிய புலனாய்வு துறையில் வேலை; 164 காலிப்பணியிடங்கள் - எப்படி...

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! தேசிய புலனாய்வு துறையில் வேலை; 164 காலிப்பணியிடங்கள் – எப்படி விண்ணப்பிப்பது? NIA Recruitment 2024

NIA Recruitment 2024: மத்திய அரசின் உள்துறை கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமையில் காலியாகவுள்ள 164 இன்ஸ்பெக்டர், சப் – இன்ஸ்பெக்டர், உதவி சப் – இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டமிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்தேசிய புலனாய்வு முகமை
National Investigation Agency
காலியிடங்கள்164
பணிஇன்ஸ்பெக்டர்
சப் – இன்ஸ்பெக்டர்
உதவி சப் – இன்ஸ்பெக்டர்
தலைமை கான்ஸ்டமிள்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி25.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nia.gov.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தேசிய புலனாய்வு துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
இன்ஸ்பெக்டர்55
சப் – இன்ஸ்பெக்டர்64
உதவி சப் – இன்ஸ்பெக்டர்40
தலைமை கான்ஸ்டமிள்5
மொத்தம்164

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேசிய புலனாய்வு துறை வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய புலனாய்வு முகமை பணிகளுக்கான தகுதிகள்:

  • இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தலைமை கான்ஸ்டபிள்: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்: மத்திய அரசு அல்லது மாநில அரசு துறைகளில் குறைந்தது 2 முதல் 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தேசிய புலனாய்வு முகமை 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 56 ஆண்டுகள் ஆகும். அதாவது, விண்ணப்பிக்கும் தேதியன்று உங்களது வயது 56 ஐத் தாண்டியிருக்கக் கூடாது.

  • இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • சப் – இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • உதவி சப் – இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • தலைமை கான்ஸ்டமிள் பதவிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

இப்பணியிடங்கள் பிரதிநிதித்துவம் அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மத்திய/மாநில அரசு ஊழியர்கள், https://nia.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

“SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi – 110003”

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments