தமிழ்நாடு காவல்துறையில் வேலை 2023

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள ( Horse Maintainer ) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தமாக 10 காலியிடங்கள்  உள்ளன

கல்வி தகுதி:

– தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் – ஆண் வேட்பாளர்கள் தகுதியானவர்கள்

பணியிடங்கள் விவரம்:

குதிரை பராமரிப்பாளர் என மொத்தமாக 10 காலியிடங்கள் உள்ளன.

சம்பளம் விவரங்கள்

Rs.15700/- to Rs.62000/-

வயது வரம்புகள்:

– UR விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 30 ஆண்டுகள் – BC/MBC விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 32 வயது வரை – SC/ST/SCA விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 35 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

இந்த அரசு வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க  – கட்டணம் இல்லை

தேர்வு செய்யப்படும் முறைகள்:

– குறுகிய பட்டியல் – ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறைகள்

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  அஞ்சல் மூலம் விண்ணப்பம் முடியும் நாள்: 03-04-2023