VSSC ISRO Recruitment 2023: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!

0
1609
VSSC ISRO Recruitment 2023: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!
VSSC ISRO Recruitment 2023: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!

VSSC ISRO Recruitment 2023: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் காலியாக உள்ள 18 Light Vehicle Driver-A, Heavy Vehicle Driver-A Posts பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 13.11.2023 முதல் 27.11.2023 வரை விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதிகளை தெரிந்துகொள்ள இந்திய அஞ்சல் துறை அறிவிப்பைப் முழுமையாக படிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
VSSC ISRO Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Indian Space Research Organisation –
Vikram Sarabhai Space Centre
காலியிடங்கள் 18
பணிLight Vehicle Driver-A,
Heavy Vehicle Driver-A Posts
கடைசி தேதி27.11.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்Thiruvananthapuram 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.vssc.gov.in
VSSC ISRO Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Name of PostsNo. of Posts
Light Vehicle Driver-A09
Heavy Vehicle Driver-A09
Total18

மொத்தம், 18 பதவிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

VSSC ISRO Recruitment 2023 கல்வித் தகுதி:
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10th + Light Vehicle Driver license, Heavy Vehicle Driver license தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

10வது படித்திருந்தால் போதும் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 1899 காலியிடங்கள்!

வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 35 ஆண்டுகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023 ஐப் பார்க்கவும்

VSSC ISRO Recruitment 2023 சம்பள விவரங்கள்:

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19900 முதல் ரூ.63200 வரை ஊதியம் வழங்கப்படும்.

VSSC ISRO Recruitment 2023 தேர்வு செயல்முறை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • Written test
  • Skill test
VSSC ISRO Recruitment 2023 விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்பிக்க கட்டணம் – Rs.500/- (Rupees Five hundred only)
VSSC ISRO Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13.11.2023 முதல் 27.11.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here