Virudhunagar Collector Office Recruitment 2023: தமிழ்நாடு அரசு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.55000 சம்பளம்!

0
2612
Virudhunagar Collector Office Recruitment 2023: தமிழ்நாடு அரசு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.55000 சம்பளம்!
Virudhunagar Collector Office Recruitment 2023: தமிழ்நாடு அரசு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.55000 சம்பளம்!

Virudhunagar Collector Office Recruitment 2023: தமிழ்நாடு அரசு கலெக்டர் ஆபீஸ் அலுவலகம் காலியாக உள்ள ஆஸ்பிரண்ட் பிளாக் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். இந்த கட்டுரையில் வேலை வாய்ப்புகள் மற்றும் கூடுதல் விவரங்களை நீங்கள் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Virudhunagar Collector Office Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்விருதுநகர் கலெக்டர் ஆபீஸ்
காலியிடங்கள் 01
பணிAspirational Block Fellow
கடைசி தேதி15.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
அதிகாரப்பூர்வ அறிவிப்புPDF
விண்ணப்ப படிவம்PDF
Virudhunagar Collector Office காலிப்பணியிடங்கள்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் பின்வரும் காலியிடங்கள் உள்ளன.

  • Aspirational Block Fellow01 காலிப் பணியிடங்கள்
Virudhunagar Collector Office Recruitment 2023 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு! ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்!

Virudhunagar Collector Office வயது வரம்பு:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உறுதிப்படுத்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Virudhunagar Collector Office சம்பள விவரங்கள்:

இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.55,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Virudhunagar Collector Office தேர்வு செயல்முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Virudhunagar Collector Office Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:
  • படி 1: முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ ஐப் பார்வையிடவும்.
  • படி 2: இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • படி 3: அடுத்து, நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • படி 4 – பின்னர் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • படி 5: விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்று, வசிக்கும் இடம், சாதிச் சான்று, முன்னுரிமைச் சான்று மற்றும் பிற சான்றுகளை இணைக்க வேண்டும்.
  • படி 6 – தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். விவரங்கள் தனித்தனியாக அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • படி 7 – உங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு சமர்ப்பிக்கவும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

District Collector,
Development Section,
Collectorate,
Virudhunagar District – 626 00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here