UPSC CDS I Recruitment 2024: மத்திய அரசு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) Indian Military Academy, Indian Naval Academy, Air Force Academy, Officers Training Academy போன்ற துறைகளில் காலியாக உள்ள Commissioned Officers பதவிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 457 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
Content
- 0.0.1 UPSC CDS I Recruitment 2024 Overview
- 0.0.2 UPSC CDS I Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:
- 0.0.3 UPSC CDS I Recruitment 2024 கல்வித் தகுதி:
- 0.0.4 UPSC CDS I Recruitment 2024 வயது வரம்பு:
- 0.0.5 UPSC CDS I Recruitment 2024 சம்பள விவரங்கள்:
- 0.0.6 UPSC CDS I Recruitment 2024 தேர்வு செயல்முறை:
- 0.0.7 UPSC Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- 0.0.8 UPSC CDS I Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
- 1 Related
UPSC CDS I Recruitment 2024 Overview
Description | Details |
வேலை பிரிவு | Central Government Jobs |
துறைகள் | Union Public Service Commission |
காலியிடங்கள் | 457 |
பணி | Combined Defence Services Examination (I), 2024 Posts |
கடைசி தேதி | 09.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
பணியிடம் | Chennai & All Over India |
அதிகாரப்பூர்வ இணையதளம் | upsc.gov.in |
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿 |
UPSC CDS I Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Name of the Course | No. of Posts |
Indian Military Academy, Dehradun – 158th (DE) Course commencing in January, 2025 [including 13 vacancies reserved for NCC `C’ (Army Wing) holders] | 100 |
Indian Naval Academy, Ezhimala – Course commencing in January, 2025 Executive Branch (General Service)/Hydro [including 06 vacancies for NCC ‘C’ Certificate (Naval Wing) holders | 32 |
Air Force Academy, Hyderabad – (Pre-Flying) Training Course commencing in January, 2025 i.e. No. 217 F(P) Course. [including 03 vacancies are reserved for NCC `C’ Certificate (Air Wing) holders through NCC Special Entry] | 32 |
Officers’ Training academy, Chennai (Madras) 121st SSC (Men) (NT) (UPSC) Course Commencing in April, 2025. | 275 |
Officers Training Academy, Chennai (Madras) 35th SSC Women (NT) (UPSC) Course commencing in April, 2025. | 18 |
Total | 457 |
மொத்தம் 457 காலியிடங்கள் உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
UPSC CDS I Recruitment 2024 கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Graduate Degree, BE, B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.
- ஐ.எம்.ஏ. மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வி முடித்திருக்க வேண்டும்
- இந்திய கடற்படை அகாடமிக்கு – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்
- விமானப்படை அகாடமிக்கு – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் (10+2 அளவில் இயற்பியல் மற்றும் கணிதத்துடன்) அல்லது பொறியியல் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.
10வது படித்திருந்தால் போதும் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 1899 காலியிடங்கள்!
UPSC CDS I Recruitment 2024 வயது வரம்பு:
UPSC CDS தேர்வு 2024 க்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் வயது வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
- Indian Military Academy/Indian Naval Academy – ஜனவரி 2, 2001 மற்றும் ஜனவரி 1, 2006 க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
- Air Force Academy – 20 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- Officers Training Academy, Chennai – 02/01/2000 மற்றும் 01/01/2006 க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்
UPSC CDS I Recruitment 2024 சம்பள விவரங்கள்:
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
UPSC CDS I Recruitment 2024 தேர்வு செயல்முறை:
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Examination, Interview for Intelligence and Personality Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
UPSC Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்
- Female / SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.200/-
UPSC CDS I Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.12.2023 முதல் 09.01.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.