UPSC CAPF Recruitment 2026

டிகிரி தேர்ச்சி போதும்… மத்திய ஆயுதக் காவல் படையில் வேலை – 349 காலியிடங்கள் || ரூ.56,100 முதல் ரூ.2,25,000 வரை சம்பளம்! UPSC CAPF Recruitment 2026

UPSC CAPF Recruitment 2026: இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 349 Assistant Commandants (Group A) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

ஆயுதக் காவல் படைகள் ( CAPF ):

மத்திய ஆயுதக் காவல் படைகள் ( CAPF ) இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள ஏழு ஆயுதக் காவல் அமைப்புகளைக் கொண்டுள்ளது.CAPF மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: எல்லைக் காவல் படைகள் ( அசாம் ரைபிள்ஸ் , எல்லைப் பாதுகாப்புப் படை , இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை , மற்றும் சஷாஸ்திர சீமா பால் ), உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகள் ( மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ), மற்றும் சிறப்புப் பணிப் படை ( தேசியப் பாதுகாப்புப் படை ).

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)
மத்திய ஆயுதக் காவல் படைகள்
Central Armed Police Forces
காலியிடங்கள்349
பணிAssistant Commandants (Group A)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி12.03.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://upsc.gov.in/

மத்திய ஆயுதக் காவல் படை CAPF வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Assistant Commandants (Group A)349

காலிப்பணியிட விவரங்கள் (Vacancy Details):

பாதுகாப்புப் படை (Force)காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை (Number of Vacancies)
BSF (எல்லை பாதுகாப்புப் படை)108 பணியிடங்கள்
CRPF (Central Reserve Police Force)106 பணியிடங்கள்
ITBP (இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை)12 பணியிடங்கள்
SSB (சாஸ்த்ர சீமா பல்)53 பணியிடங்கள்
CISF (மத்திய தொழிலக பாதுகாப்புப் படை)70 பணியிடங்கள்
மொத்தம்349 பணியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 Assistant Commandant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, இதற்கு சமமான தகுதியை பெற்றவர்களும் இந்தத் தேர்வுக்கு தகுதியானவராக கொள்ளப்படுவர்.

CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 Assistant Commandant பணிக்கு விண்ணப்பதாரர்கள் 12.03.2026 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 2 ஆகஸ்ட் 2001-க்கு முன்னதாகவோ அல்லது 1 ஆகஸ்ட் 2006-க்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது.

வயது வரம்பு தளர்வு (Relaxation of Upper Age Limit)

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரையும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும், முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) விண்ணப்பதாரர்களுக்கு அரசு கொள்கையின்படி வயது தளர்வு பொருந்தும்.

CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 Assistant Commandant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,25,100 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 Assistant Commandant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Written Examination
  • Physical Standards Tests
  • Physical Efficiency Test (PET) 
  • Interview/Personality Test 
  • Medical Standards Tests 

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, மதுரை.

  • எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 200/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 20.02.2026
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2026
  • தேர்வு தேதி: 19.07.2026

CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.02.2026 முதல் 12.03.2026 தேதிக்குள் https://upsconline.gov.in/ இணையதளத்தில் சென்று முதலில் Create Your Account பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top