UIIC Recruitment 2024: மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ( யுஐஐசி ) என்பது இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும், தமிழ்நாடு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் தற்போது காலியாக உள்ள 200 நிர்வாக அதிகாரி (Administrative Officer (Scale I)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி United India Insurance Company Limited |
காலியிடங்கள் | 200 |
பணி | நிர்வாக அதிகாரி (Administrative Officer) |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
கடைசி தேதி | 05.11.2024 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://uiic.co.in/ |
UIIC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- நிர்வாக அதிகாரி – Specialists – 100 காலியிடங்கள்
- நிர்வாக அதிகாரி – Generalists – 100 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UIIC Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Any Degree, B.E/B.Tech, B.Com, LLB தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UIIC Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
UIIC Recruitment 2024 சம்பள விவரங்கள்
இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.88,000/- வழங்கப்படும்.
( ரூ.. 50925-2500(14)- ரூ.85925-2710(4)- ரூ.96765)
UIIC Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- ஆன்லைன் தேர்வு
- நேர்காணல்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழகத்தில் தேர்வு மையம்:
சென்னை, கோயம்புத்தூர், தரம்புரி, கும்பகோணம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், கன்னியாகுமரி, துாதல் , விழுப்புரம்
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PWD/விண்ணப்பதாரர்களுக்கு- ரூ.250/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1000/-
- கட்டண முறை: ஆன்லைன்
UIIC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.10.2024 முதல் 05.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு அரசு சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க! DSWO Mayiladuthurai Recruitment 2025
- LIC ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 – 841 காலியிடங்கள்.. ரூ.88,635 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! LIC Recruitment 2025
- சென்ட்ரல் ரயில்வே துறையில் 2418 அப்ரண்டிஸ் வேலை – தேர்வு கிடையாது! Central Railway Recruitment 2025
- தமிழ்நாட்டில் டைடல் பூங்காவில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது! TIDEL Park Recruitment 2025
- 12வது தேர்ச்சி.. BSF வேலைவாய்ப்பு 2025 – 1121 காலியிடங்கள் || ரூ. 25,500 சம்பளம்! BSF Recruitment 2025