Trichy Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலை – 104 காலியிடங்கள்…10வது போதும் || ரூ. 35100 சம்பளம்! Trichy Village Assistant Recruitment 2025
