Sunday, July 21, 2024
HomeGovernment JobsTNSTC Recruitment 2023: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் டிரைவர்,கண்டக்டர்காலி பணியிடங்களை நிரப்ப -அரசாணை வெளியீடு

TNSTC Recruitment 2023: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் டிரைவர்,கண்டக்டர்காலி பணியிடங்களை நிரப்ப -அரசாணை வெளியீடு

TNSTC Driver Conductor Recruitment 2023

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது கும்பகோணம் போக்குவரத்துக்கழகத்தில் உள்ள டிரைவர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

TNSTC Driver Conductor Recruitment 2023
TNSTC Driver Conductor Recruitment 2023

இந்த TNSTC Driver Conducter Recruitment 2023 பற்றிய முழுமையான விவரங்கள் உங்களுக்கு கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

இந்த TNSTC driver conductor recruitment 2023,TNSTC driver conductor vacancy 2023,TNSTC driver conductor job notification 2023,TNSTC driver conductor job application 2023,TNSTC driver conductor eligibility criteria 2023,TNSTC driver conductor salary 2023TNSTC driver conductor exam date 2023,TNSTC driver conductor admit card 2023,TNSTC driver conductor selection process 2023,TNSTC driver conductor online application form 2023TNSTC driver conductor syllabus 2023,TNSTC driver conductor previous year question paper,TNSTC driver conductor result 2023,TNSTC driver conductor cutoff 2023,TNSTC driver conductor interview 2023 என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

TNSTC driver conductor job notification 2023

DescriptionDetails 
துறைகள்Tamilnadu State Transport
Corporation Limited
Recruitment 2023
காலியிடங்கள் 807
கல்வி தகுதி8th,10th
பணிகள்Driver, Conductor
சம்பளம்Rs.Rs17700/- to Rs.56100/-
வயது24 to 40
பணியிடம்கும்பகோணம்
கடைசி நாள்Update Soon
விண்ணப்பிக்கும் முறைUpdate Soon

TNSTC driver conductor eligibility criteria 2023

அதன்படி கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 203 காலி பணியிடங்களில் 122 டிரைவர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை டிரைவர் மற்றும் கண்டக்டர்களை கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிரைவர் பணிக்கு கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக போக்குவரத்து வாகனத்தை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்), முதலுதவி சான்றிதழ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.

இதர வகுப்பினர் 24 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TNSTC Driver Conductor Recruitment 2023
TNSTC Driver Conductor Recruitment 2023

Latest Virudhunagar DHS Hospital Workers job openings 2023 பணியிடங்கள் விவரம்:

இந்த அரசு வேலைவாய்ப்பு பிரிவில் கீழ்கண்ட பணிகள் உள்ளன.

  • டிரைவர், -122 Post
  • கண்டக்டர் – 685 Post

என மொத்தமாக 807 காலியிடங்கள் உள்ளன.அரசு வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விபரங்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பு பார்க்கவும்.

TNSTC driver conductor salary 2023

உயரம் 160 செ.மீ.க்கு குறையாமலும், எடை குறைந்தபட்சம் 50 கிலோவாகவும், கண் பார்வை தெளிவு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். டிரைவர்களுக்கான சம்பளம் ரூ.17 ஆயிரத்து 700-ல் இருந்து ரூ.56 ஆயிரத்து 200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 பணிகளை சேர்த்து செய்பவர்களுக்கும் இதே அளவில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.

TNSTC driver conductor Age Limit 2023 வயது வரம்புகள்:

இந்த அரசுபணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • டிரைவர் – 24 முதல் 40 வயது வரம்புகள்
  • கண்டக்டர் – 24 முதல் 40 வயது வரம்புகள்

வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாடு ISRO நிறுவனத்தில் வேலை.!10th, ITI, Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.! மாதம் ரூ.142400 வரை சம்பளம்.!

TNSTC driver conductor application fees 2023 விண்ணப்ப கட்டணம்:

  • இந்த அரசு வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்புஅதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து நேரடியாக Offline மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNSTC driver conductor selection process 2023 தேர்வு செயல்முறை

இந்த அரசு வேலைவாய்ப்பு  பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • நேர்காணல்

மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNRD Recruitment 2023:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அலுவலக உதவியாளர் வேலை.!

How to apply TNSTC driver conductor Recruitment 2023 விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • தற்பொழுது தமிழ்நாடு போக்குவரத்து துறை 807 கலிப்பாணியிடங்களுக்கான அரசாணையை வெளியிட்டு உள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் எதிர்பார்க்கலாம்.

Kumbakonam TNSTC Recruitment 2023 important dates

 DetailsDate
ஆரம்ப நாள்28-03-2023
கடைசி நாள்07-04-2023

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

Notification & Apllication Form PDFDownload
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

FAQs:

  1. How to Apply for TNSTC Recruitment 2023.? 

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பயன்முறையில் விண்ணப்பிக்கலாம்.

2.When TNSTC Recruitment 2023 notification published.?

Feb 14th, 2023.

3.What is the educational qualification to apply for TNSTC Recruitment 2023.?

8th,10th Pass

4.Last date to apply for TNSTC Recruitment 2023.?

Update Soon

ஒரு சின்ன முக்கிய தகவல்:

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள்  அனைவருக்கும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும்.

Kumbakonam TNSTC துறை ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !

எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை  கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular