TNRTP Recruitment 2024: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

0
285
TNRTP Recruitment 2024: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
TNRTP Recruitment 2024: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

TNRTP Recruitment 2024: சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள புராஜெக்ட், கணக்காளர் அதிகாரி ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.04.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

TNRTP Recruitment 2024: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
TNRTP Recruitment 2024: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்சென்னை தமிழ்நாடு ஊரக
வளர்ச்சித் துறை
காலியிடங்கள் பல்வேறு
பணிYoung Professional
Accounts Officer cum Company Secretary
Project Lead
CEO – Chief Executive Officer
கடைசி தேதி15.04.2024
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் மூலம்
பணியிடம்Chennai- Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.vkp-tnrtp.org

TNRTP காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. பல்வேறு காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • பணி: Young Professional
  • பணி: CEO – Chief Executive Officer
  • பணி: Project Lead
  • பணி: Accounts Officer cum Company Secretary

TNRTP கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Company Secretaryship, Business Administration, Technology, Engineering, Packaging, Science, Commerce, Agriculture, Food Technology, Accountancy, Commerce, Economics,Finance, Computer Application, Science, Social Work மேற்கண்ட ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

TNRTP வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

TNRTP தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சென்னை ஐகோர்ட் வேலைவாய்ப்பு 2024 – 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்..!

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

TNRTP Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு 09.04.2024 முதல் 15.04.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Tamilnadu Rural Transformation Project, 5th Floor, SIDCO Building, Chennai-32

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்பப் படிவம்Click Here

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும். TNRTP Recruitment 2024 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2024 ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசு வேலைகள் WHATSAPP Group 👉🏽கிளிக்
அரசு வேலைகள் TELEGRAM Group 👉🏽கிளிக்
Google News மூலம் தெரிந்து கொள்ள 👉🏽கிளிக்

What is the Education Qualification for TNRTP Recruitment 2024?

Candidates must comply with Company Secretaryship, Business Administration, Technology, Engineering, Packaging, Science, Commerce, Agriculture, Food Technology, Accountancy, Commerce, Economics,Finance, Computer Application, Science, Social Work Master’s degree in any of the above fields qualification to apply for TNRTP Recruitment 2024.

How to apply for TNRTP Recruitment 2024?

TNRTP Recruitment 2024 Candidates must apply Offline via Post.

When is the Last Date to Apply for TNRTP Recruitment 2024?

The Last date for TNRTP Recruitment 2024 is April 14, 2024.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here