TNPSC Group 4 Result 2023: தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 4 தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆன நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக TNPSC வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியான நிலையில். சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த 2014 முதல் 2019 வரையிலான TNPSC குரூப் 4 தேர்வில் தோராயமாக 10 முதல் 18 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதிய நிலையில் கடந்த 2022-ல் நடைபெற்ற தேர்வில் அதிகபட்சமாக 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் TNPSC குரூப் 4 தேர்வில் பங்கேற்றனர்.
TNPSC குரூப் 4பணியிடங்கள் அதிகரிப்பு:
இதற்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் இருந்து கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக உயர்த்தப்பட்டது. இளநிலை உதவியாளர் மற்றும் வரித் தண்டலர் போன்ற பணிகளுக்கான மொத்த காலியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 எனவும், தட்டச்சர் பணியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் 1,024-ல் இருந்து 1176 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Tnpsc group 4 result 2023 download Link:
TNPSC Group 4 Written Exam Marks Pdf | Click Here |
TNPSC குரூப் 4 முடிவுகள் 2023 | Click Here |