Sunday, July 21, 2024
HomeGovernment JobsTNPSC Annual Planner 2024: டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை 2024 - டிசம்பர் 15...

TNPSC Annual Planner 2024: டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை 2024 – டிசம்பர் 15 ம் தேதி வெளியீடு!

TNPSC Annual Planner 2024: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 15,000 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணி தொடங்கியுள்ளது. 30 போட்டித் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தது 4 லட்சமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., நிதி அலுவலர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் என அனைத்து துறைகளிலும் பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNPSC Annual Planner 2024: டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை 2024 - டிசம்பர் 15 ம் தேதி வெளியீடு!
TNPSC Annual Planner 2024: டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை 2024 – டிசம்பர் 15 ம் தேதி வெளியீடு!
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TNPSC Annual Planner 2024 Overview

தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் 55,000 அரசுப் பணியிடங்களை நிரப்பப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2024-ஆம் ஆண்டுக்குள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைTamil Nadu Public Service Commission
காலியிடங்கள் 15,000
அறிவிப்பு வெளியாகும் துறைகள்வி.ஏ.ஓ., நிதி அலுவலர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள்
தேர்வு அட்டவணை 2024 அறிவிப்பு தேதி15.12.2023
பணியிடம்தமிழ்நாடு

2023-24ஆம் ஆண்டில் காலியிடங்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு அனைத்துத் துறைகளின் செயலர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய பிரிவுகளின் காலிப் பணியிடங்களை ஆட்சேர்ப்பை விரைவுபடுத்த நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

15 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9,000 முதல் 10,000 பணியிடங்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு அதிக பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular