TNIAMP Recruitment 2023: தமிழக வணிகத்துறையில் வேலைவாய்ப்பு 2023 – ரூ.40,000/- சம்பளம்!

0
2103
TNIAMP Recruitment 2023: தமிழக வணிகத்துறையில் வேலைவாய்ப்பு 2023 - ரூ.40,000/- சம்பளம்!
TNIAMP Recruitment 2023: தமிழக வணிகத்துறையில் வேலைவாய்ப்பு 2023 - ரூ.40,000/- சம்பளம்!

TNIAMP Recruitment 2023: தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநரகம் (TNIAMP) காலியாக உள்ள Marketing Specialist, FPC Execution and Training Specialist ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 02 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழக வணிகத்துறை வேலைவாய்ப்பு 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

TNIAMP Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல்
மற்றும் வேளாண் வணிகத்துறை
காலியிடங்கள் 02
பணிMarketing Specialist,
FPC Execution and Training Specialist
கடைசி தேதி 15.12.2023 
விண்ணப்பிக்கும் முறைOffline / Online மூலம்
பணியிடம்Tamilnadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.agrimark.tn.gov.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TNIAMP Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

தமிழக வணிகத்துறை வேலைவாய்ப்பு 2023 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Marketing Specialist – 01 பணியிடம்
  • FPC Execution and Training Specialist – 01 பணியிடம்

மொத்தம், 02 பதவிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNIAMP Recruitment 2023 கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் இப்பணிகளுக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, BE, B.Tech, MSW, M.Sc, MBA, MS ஆகிய டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.
TNSFAC Recruitment 2023 வயது வரம்பு:
  • விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரத்தை அறிவிப்பில் காணவும்.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழக வணிகத்துறை வேலைவாய்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

TNIAMP Recruitment 2023 சம்பள விவரங்கள்:

தமிழக வணிகத்துறை வேலைவாய்ப்பு 2023 நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.

  • FPC Execution and Training Specialist – ரூ.40,000/-
  • Marketing Specialist – தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.
TNIAMP Recruitment 2023 தேர்வு செயல்முறை:

தமிழக வணிகத்துறை வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல் மூலம்
TNIAMP Recruitment 2023 விண்ணப்பக் கட்டணம்:

தமிழக வணிகத்துறை வேலைவாய்ப்பு 2023 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை
TNIAMP Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை டிசம்பர் 15, 2023க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here