TNHRCE Recruitment 2024: ரூ.35900/- ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

0
1646
TNHRCE Recruitment 2024: ரூ.35900/- ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
TNHRCE Recruitment 2024: ரூ.35900/- ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

TNHRCE Recruitment 2024: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (மின்சாரம்), உதவி பொறியாளர் (சிவில்),மடப்பள்ளி (துணை கோவில்), திருவலகு (துணைக் கோயில்) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 06 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

8வது தேர்ச்சியா.? ரூ.15,900/- ஊதியத்தில் அறநிலையத்துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TNHRCE Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur
காலியிடங்கள் 06
பணி Junior Engineer (Electrical),
Assistant Engineer (Civil),
Madapalli (Sub Temple),
Thiruvalagu (Sub Temple) Posts
கடைசி தேதி14.02.2024 @ 05.45 PM 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
tiruchendurmurugan.hrce.tn.gov.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TNHRCE Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Junior Engineer (Electrical): 01 Post
  • Assistant Engineer (Civil): 01 Post
  • Madapalli (Sub Temple): 03 Posts
  • Thiruvalagu (Sub Temple): 01 Post

மொத்தம் 06 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNHRCE Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 8th, Diploma in Electrical, B.E/B.Tech in Civil தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TNHRCE Recruitment 2024 வயது வரம்பு:
Name of PostsAge Range
Junior Engineer (Electrical)18 to 45 Years
Assistant Engineer (Civil)18 to 45 Years
Madapalli (Sub Temple)18 to 45 Years
Thiruvalagu (Sub Temple)18 to 45 Years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Name of PostsPay LevelSalary Range
Junior Engineer (Electrical)Level 31Rs.35,900 – Rs.1,13,500
Assistant Engineer (Civil)Level 35Rs.36,700 – Rs.1,16,200
Madapalli (Sub Temple) (1 Post)Level 12Rs.11,600 – Rs.36,800
Madapalli (Sub Temple) (2 Posts)Rs.6,000 per month
Thiruvalagu (Sub Temple)Rs.6,000 per month
TNHRCE Recruitment 2024 தேர்வு செயல்முறை:

திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல், நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNHRCE Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு!

TNHRCE Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2024 அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 16.01.2024 முதல் 14.02.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் முகவரி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Thiruchendur Murugan Temple JE (Electrical)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம் PDF
Click Here
Thiruchendur Murugan Temple AE (Civil)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம் PDF
Click Here
Thiruchendur Murugan Temple Madapalli, Thiruvalagu
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம் PDF
Click Here
Thiruchendur Murugan Temple Official Website தொழில் பக்கம்Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here