TNHRCE Recruitment 2024: 8வது முடித்தவர்களுக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர், நூலகர், ஓட்டுநர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்!

0
2939
TNHRCE Recruitment 2024: 8வது முடித்தவர்களுக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர், நூலகர், ஓட்டுநர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்!
TNHRCE Recruitment 2024: 8வது முடித்தவர்களுக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர், நூலகர், ஓட்டுநர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்!

TNHRCE Recruitment 2024: அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் (TNHRCE), மயிலாப்பூர், சென்னை காலியாக உள்ள நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர்,
உதவி வயர்மேன்
ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 04 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

ரூ.40000/- சம்பளத்தில் புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் ஆபீஸர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்!

Arulmigu Kapaleeswarar Temple Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai
காலியிடங்கள் 04
பணிLibrarian, Office Assistant, Driver,
Assistant Wireman Posts
கடைசி தேதி27.01.2024
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்தமிழ்நாடு, சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
mylaikapaleeswarar.hrce.tn.gov.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TNHRCE Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Librarian01
Office Assistant01
Driver01
Assistant Wireman01
Total04

மொத்த 04 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNHRCE Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 8th Pass, ITI (Electrical/Wireman), B.Lib.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TNHRCE Recruitment 2024 வயது வரம்பு:

பல்வேறு பணிகளுக்கான வயது வரம்புகள் பின்வருமாறு: நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் உதவி வயர்மேன் அனைவருக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள். இந்த வயது வரம்பிற்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

தமிழ்நாடு அரசு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

பல்வேறு பதவிகளுக்கான ஊதியம் பின்வருமாறு: நூலகருக்கு ரூ. 18,500 முதல் ரூ. 58,600/-, அலுவலக உதவியாளரின் சம்பளம் ரூ. 15,900 மற்றும் ரூ. 50,400/-, டிரைவருக்கு ரூ. 18,500 முதல் ரூ. 58,600/- மற்றும் உதவி வயர்மேனின் சம்பளம் ரூ. 16,600 முதல் ரூ. 52,400/-. இந்த புள்ளிவிவரங்கள் அந்தந்த பணிகளுக்கான சம்பள அளவைக் குறிக்கின்றன.

TNHRCE Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு அரசு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள்  Short Listing, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNHRCE Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு அரசு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சமூக பாதுகாப்பு துறையில் உதவியாளர் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்!

TNHRCE Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 29.12.2024 முதல் 27.01.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் முகவரி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here