TNHRCE Recruitment 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-VII-A மூலம் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் காலியாக உள்ள Executive Officer, Grade-I ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 09 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 11, 2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿 |
Content
TNHRCE Recruitment 2023 Overview
Description | Details |
வேலை பிரிவு | Tamilnadu Government Jobs |
துறைகள் | Tamil Nadu Public Service Commission |
காலியிடங்கள் | 09 |
பணி | Executive Officer, Grade-I |
கடைசி தேதி | 11.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnpsc.gov.in |
TNHRCE Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
- Executive Officer, Grade-I – 09 காலியிடம்
TNHRCE Recruitment 2023 கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் Bachelor Degree in Arts or Science or Commerce and also a Degree in Law முடித்திருக்க வேண்டும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!
TNHRCE Recruitment 2023 வயது வரம்பு:
- SC, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s and Destitute Widows of all Castes. – குறைந்தபட்சம் 30 வயது, அதிகபட்ச வயது வரம்பு இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்கள் – குறைந்தபட்சம் 30, வயது அதிகபட்ச வயது 37 வயது
விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023 ஐப் பார்க்கவும்
TNHRCE Recruitment 2023 சம்பள விவரங்கள்:
Executive Officer Grade-I – ரூ.37700/- முதல் ரூ.138500/-வரை பெறுவார்கள்
TNHRCE Recruitment 2023 தேர்வு செயல்முறை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- Written Exam (Objective Type) using the Computer-Based Test (CBT) method.
- An Oral Test conducted in the form of a personal interview.
மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வின் தேதி மற்றும் நேரம்:
Paper | Subjects |
Paper – I | Part-A: Tamil Eligibility Test |
Part-B: General Studies | |
Paper – II | Hindu Religious and Charitable Endowments Act, 1959 |
Paper – III | Law |
Paper | Date | Time |
Paper – I | January 6, 2024 | 09:30 A.M. – 12:30 P.M. |
Paper – II | January 6, 2024 | 02:30 P.M. – 05:30 P.M. |
Paper – III | January 7, 2024 | 09:30 A.M. – 12:30 P.M. |
விண்ணப்பக் கட்டணம்:
- Registration Fee:Rs.150
- Examination Fee: Rs.150
உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்தலாம்.
TNHRCE Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13.10.2023 முதல் 11.11.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.