Sunday, July 21, 2024
HomeGovernment Jobs8 ஆம் வகுப்பு தேர்ச்சி! தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை...சம்பளம்: ரூ.15,700/- முதல் ரூ.50,000/-...

8 ஆம் வகுப்பு தேர்ச்சி! தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை…சம்பளம்: ரூ.15,700/- முதல் ரூ.50,000/- TNERC Recruitment 2024

TNERC Recruitment 2024: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் காலியாக உள்ள Office Assistant, Driver ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை Tamil Nadu Electricity Regulatory Commission வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 05 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

TNERC Recruitment 2024
TNERC Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Tamil Nadu Electricity Regulatory Commission
காலியிடங்கள் 05 Post
பணிOffice Assistant, Driver
கடைசி தேதி31.07.2024
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.tnerc.tn.gov.in

TNERC Vacancy 2024 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Office Assistant cum Driver – 01 பணியிடங்கள்
  2. Office Assistant – 04 பணியிடங்கள்

5 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையில் வேலை! சம்பளம்: Rs.15,700 –

TNERC கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Office Assistant – விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Office Assistant cum Driver – விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

TNERC Recruitment 2024 வயது வரம்பு

  • அதிகபட்ச வயது வரம்பு: 30 வயது வரை

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Office Assistant cum Driver – Rs.15,700/- to Rs.50,000/-
  • Office Assistant – Rs.15,700/- to Rs.50,000/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNERC Recruitment 2024 தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

12வது படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! இந்திய கடலோர காவல்படையில் 320 காலியிடங்கள்!

TNERC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவற்றை  www.tnerc.tn.gov.in   என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka. Industrial Estate, Guindy, Chennai 600 032 என்ற முகவரிக்கு 31.07.2024 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

Address to apply: 

TNERC அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
TNERC விண்ணப்பப் படிவம்
TNERC அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Govt Jobs WhatsApp Group கிளிக்
Govt Jobs Telegram Groupகிளிக்
Govt Jobs Google News கிளிக்

What is the Education Qualification for TNERC Recruitment 2024?

Candidates must comply with 8th Pass qualification to apply for Tamil Nadu Electricity Regulatory Commission Recruitment 2024.

How to apply for TNERC Recruitment 2024?

Tamil Nadu Electricity Regulatory Commission Recruitment 2024 Candidates must apply Offline via Post.

When is the Last Date to Apply for TNERC Recruitment 2024?

The Last date for Tamil Nadu Electricity Regulatory Commission Recruitment 2024 is 31.07.2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular