TN WeSafe Recruitment 2024: தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு
மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் காலியாக உள்ள 03 அலுவலக உதவியாளர்,மூத்த ஆலோசகர் (நிதி),தரவு மற்றும் மேலாண்மை தகவல் அமைப்புகள் (MIS) பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Content
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 |
துறைகள் | தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் |
காலியிடங்கள் | 03 |
பணி | அலுவலக உதவியாளர் மூத்த ஆலோசகர் (நிதி) தரவு மற்றும் மேலாண்மை தகவல் அமைப்புகள் (MIS) பொறியாளர் |
கடைசி தேதி | 21.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnskill.tn.gov.in |
TN WeSafe Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 03 காலியிடங்கள் உள்ளன.
- மூத்த ஆலோசகர் (நிதி) – 01 பணி
- தரவு மற்றும் மேலாண்மை தகவல் அமைப்புகள் (MIS) பொறியாளர் – 01 பணி
- அலுவலக உதவியாளர் – 01 பணி
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN WeSafe Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12th, B.E/B.Tech, M.Sc, MBA, CA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Office Assistant – 12th தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- Senior Consultant (Finance) – CA/CMA/ICWA/MBA (Finance) தேர்ச்சி + 5 years of experience பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- Data & Management Information Systems (MIS) Engineer – Master’s Degree in Computer Applications or M.Sc Computer Science or M.Sc. Information Technology or Bachelor of Engineering or Bachelor of Technology in Computer Engineering or Computer Science or Computer Technology or Computer Science and Engineering or Information Technology தேர்ச்சி + 10 years of experience பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
TN WeSafe Recruitment 2024 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Office Assistant – Rs.15,000/-
- Senior Consultant (Finance) – Rs.1,00,000/-
- Data & Management Information Systems (MIS) Engineer – Rs.1,00,000/-
TN WeSafe Recruitment 2024 தேர்வு செயல்முறை
இப்பணிக்கு Short Listing மற்றும் Interview அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TN WeSafe Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உங்களுடைய Resume உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.08.2024 முதல் 21.08.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
இப்பணிக்கு விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது தபால் மூலமாகவோ அல்லது நேரடியாக the Project Director, Tamil Nadu Women Employment and Safety Project, 3rd floor, Agro Green Tech Park, Tamil Nadu State Agricultural Marketing Board Campus, Opposite to CIPET, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai 600 032 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- RRB NTPC ரயில்வே துறையில் 8113 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ.35400/- செம சான்ஸ்! விட்றாதீங்க.. RRB NTPC Graduate Level Recruitment 2024
- தமிழ்நாடு இரயில்வே துறையில் 10வது,12வது,ITI,டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! சம்பளம்: ரூ.18,000/- Southern Railway Recruitment 2024
- தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியில் வேலை! 89 காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் Chennai Corporation Recruitment 2024
- இந்தியன் ரயில்வேயில் வேலை! மொத்தம் 4096 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Railway Recruitment 2024
- மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! 170 காலியிடங்கள் சம்பளம் ரூ.96000/- NIACL Recruitment 2024