Saturday, September 14, 2024
HomeGovernment JobsTN Govt JobsTN Village Assistant Recruitment 2024: தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அரசாணை...

TN Village Assistant Recruitment 2024: தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அரசாணை வெளியீடு!

TN Village Assistant Recruitment 2024
TN Village Assistant Recruitment 2024: தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அரசாணை வெளியீடு!

TN Village Assistant Recruitment 2024: தமிழ்நாடு அரசில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு!. ₹11,100 – ₹35,100 என்ற ஊதிய விகிதத்தில் பணியிடங்களை நிரப்பவும் அரசாணை வெளியீடு. 2022ம் ஆண்டு நிலவரப்படி மாநிலம் முழுவதும் 5,060 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

Description Details
Name of the Post Village Assistant
Total Vacancies2748
Education Qualification5th Pass
SalaryLevel – 6, Rs. 11,100/- to Rs. 35,100/-
Age Limit
Last Date for Apply07-11-2022
Job RoleRefer to Notification/Official Website
Mode of ApplicationOnline

This table format neatly organizes the provided information for easy reference.

TN Village Assistant Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

2022ம் ஆண்டு நிலவரப்படி மாநிலம் முழுவதும் 5,060 பணியிடங்கள் காலியாக உள்ளன.நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் முதல்கட்டமாக 2,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 305 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மதுரையில் 155, திருவள்ளூரில் 151, ஈரோட்டில் 141 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TN VAO Recruitment 2024 கல்வித் தகுதி:

பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TN Revenue Department Village Assistant Recruitment 2024 வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • For SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs, and Destitute Widows of all categories: 21 to 37 Years
  • For ‘Others’ (candidates not belonging to the mentioned categories): 21 to 34 Years
  • For UR categories: 21 to 32 Years Candidate Relaxation in Upper Age limit will be provided as per Government Rules.

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

EPFO Personal Assistant வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி ரூ.11,100 முதல் 35,100 வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

TN Village Assistant Recruitment 2024 தேர்வு செயல்முறை:

EPFO Personal Assistant வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Village Assistant Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

இந்த காலியிடங்கள் நிரப்புவது குறித்த உத்தரவை மாவட்ட ஆட்சியாளர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். கூடிய விரைவில் இந்த தமிழ்நாடு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்பு இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அரசாணை PDF:

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular