Sunday, July 21, 2024
HomeGovernment JobsTN Stationery and Printing Department Recruitment 2024: 10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும்...

TN Stationery and Printing Department Recruitment 2024: 10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சு துறையில் ரூ.19500/- சம்பளத்தில் வேலை!

TN Stationery and Printing Department Recruitment 2024: தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை காலியாக உள்ள Junior Mechanic, Junior Electrician, Assistant Offset Machine Technician, Special Language D.T.P. Operator, Time Keeper (Grade-II) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 24 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு நீதிமன்றத்தில் வேலை – சம்பளம்: ரூ.19,500/-

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Tamilnadu Stationery and Printing Department
காலியிடங்கள் 24
பணிJunior Mechanic, Junior Electrician,
Assistant Offset Machine Technician,
Special Language D.T.P. Operator,
Time Keeper (Grade-II) Posts
கடைசி தேதி31.01.2024 @ 05.30 PM 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்Chennai, Madurai, Trichy,
Pudukkottai, Salem and Vridhachalam 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.stationeryprinting.tn.gov.in

Related Keywords:

  • Tn stationery and printing department recruitment 2024 online
  • Tn stationery and printing department recruitment 2024 apply
  • Tn stationery and printing department recruitment 2024
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TN Stationery and Printing Department Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Junior Mechanic01
Junior Electrician01
Assistant Offset Machine Technician19
Special Language D.T.P. Operator01
Time Keeper (Grade-II)02
Total24

மொத்த 24 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Stationery and Printing Department Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10th, ITI in Electrician/ Mechatronics/ Electronic Mechanic/ Mechanic Machine Tool Maintenance, Diploma in Printing Technology or Technical Trade Certificate in Litho Offset Machine, B.Sc, BCA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TN Stationery and Printing Department Recruitment 2024 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Name of PostsPay LevelSalary Range
Junior MechanicLevel 8Rs.19,500 – Rs.71,900
Junior ElectricianLevel 8Rs.19,500 – Rs.71,900
Assistant Offset Machine TechnicianLevel 8Rs.19,500 – Rs.71,900
Special Language D.T.P. OperatorLevel 12Rs.35,600 – Rs.1,30,800
Time Keeper (Grade-II)Level 5Rs.18,200 – Rs.67,100
TN Stationery and Printing Department Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview/ Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Stationery and Printing Department Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்!

TN Stationery and Printing Department Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 10.01.2024 முதல் 31.01.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் முகவரி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular