No | DESCRIPTION | DETAILS |
---|---|---|
1 | துறைகள் | TN Ration Shop Recruitment 2022 |
2 | காலியிடங்கள் | 200 |
3 |
கல்வி தகுதி |
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் |
4 |
பணிகள் |
விற்பனை யாளர், கட்டுநர் |
5 | சம்பளம் | ரூ.8600/- to ரூ.29000/- |
6 | இணையதளம் | Click Here |
7 | பணியிடம் | நாமக்கல் |
8 | கடைசி நாள் | 14-11-2022 |
9 | விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழ்நாடு நாமக்கல் மாவட்ட நியாய விலைக் கடை பணிக்கு கல்வி தகுதி:
- விற்பனையாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்
- கட்டுநர் – தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்
- விற்பனையாளர் – 181
- கட்டுநர் – 19
- முதல் வருடம் – ரூ.6250/- மாதம்
- இரண்டாம் வருடம்: ரூ.8600/- ரூ.29000/-
கட்டுநர் பணிகள் :
- முதல் வருடம் – ரூ.5500/- மாதம்
- 2 ஆம் வருடம் – ரூ.7800-26000/- மாதம்
ஓவ்வொரு பதவிகளுக்கும் மாத சம்பளம் மாறுபாடும்.
விண்ணப்பதாரர்கள் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள நாமக்கல் மாவட்ட ரேசன் கடை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழ்நாடு நாமக்கல் மாவட்ட ரேசன் கடை வேலைக்கு வயது வரம்புகள்:
தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் கீழ் இயங்ககூடிய நாமக்கல் மாவட்ட ரேசன் கடை வேலைவாய்ப்பு பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
- OC பிரிவினர்கள்:
- குறைந்தபட்ச வயது: 18 எனவும்
- அதிகபட்ச வயது: 32 எனவும்
- SCs, SC(A), ST, MBC/DC, BC, BCM, Ex-s, PWD பிரிவினர்கள்:
- குறைந்தபட்ச வயது: 18 எனவும்
- அதிகபட்ச வயது: வரம்புகள் இல்லை
- Destitute widows பிரிவினர்கள்:
- குறைந்தபட்ச வயது: 18 எனவும்
- அதிகபட்ச வயது: வரம்புகள் இல்லை
- OC Ex-s பிரிவினர்கள்:
- குறைந்தபட்ச வயது: 18 எனவும்
- அதிகபட்ச வயது: 50 எனவும்
- OC PWD பிரிவினர்கள்:
- குறைந்தபட்ச வயது: 18 எனவும்
- அதிகபட்ச வயது: 42 எனவும்
கொடுக்கப்பட்டுள்ளது.வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பில் உள்ள சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு நாமக்கல் மாவட்ட ரேசன் கடை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!
நாமக்கல் மாவட்ட ரேசன் கடை வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம்:
தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் கீழ் இயங்ககூடிய நாமக்கல் மாவட்ட ரேசன் கடை வேலைவாய்ப்பு பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் கிடையாது.
- விற்பனையாளர் – ரூ.150/-
- கட்டுநர் – ரூ.100/-
- ST – கட்டணம் இல்லை
- SC – கட்டணம் இல்லை
- Ex-s – கட்டணம் இல்லை
- PWD – கட்டணம் இல்லை
- DW – கட்டணம் இல்லை
விண்ணப்பதாரர்கள் நாமக்கல் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நாமக்கல் மாவட்ட ரேசன் கடை பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் முறைகள்:
தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் கீழ் இயங்ககூடிய நாமக்கல் மாவட்ட ரேசன் கடை வேலைவாய்ப்பு பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- தகுதி பட்டியல்
- தேர்வுகள் கிடையாது
- நேர்காணல்
மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள நாமக்கல் மாவட்ட ரேசன் கடை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
நாமக்கல் மாவட்ட ரேசன் கடை வேலைக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில் நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். https://drbnamakkal.net/
- முதலில் நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய வேண்டும்.
- பின்பு விண்ணப்பதாரர்கள் முழுமையாக நாமக்கல் மாவட்ட அதிகாரபூர்வ அறிவிப்பை தெளிவாக படிக்க வேண்டும்.
- கல்வி தகுதி, வயது வரம்புகள் சரியாக உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்.
- நாமக்கல் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
- நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- கடைசியாக உங்கள் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் மற்றும் கட்டண விவரங்கள் கவனமாக சரிபார்க்கவும்.
- இறுதியாக ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.
Important Links | Click &Apply |
---|---|
அதிகாரபூர்வ அறிவிப்பு |
கிளிக் செய்யவும் |
விண்ணப்ப படிவம் | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு குரூப் | கிளிக் செய்யவும் |
ஒரு சின்ன முக்கிய தகவல்:
தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும்.
நியாய விலை கடை துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !
எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்.