தமிழக ரேசன் கடை வேலைவாய்ப்பு இன்டர்வியூ அழைப்பு கடிதம் 2022 | TN Ration Shop Interview Call Letter 2022

0
311

TN Ration Shop Interview call letter 2022 தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் காலியாக உள்ள  விற்பனையாளர்கள்‌ கட்டுநர்கள்‌  என 6503 பணிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்வதற்கான விண்ணப்பங்கள்‌ தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம்‌ வழியாக 14-11-2022 அன்று பிற்பகல்‌ 5.45 மணி வரை பெறப்பட்டது.

 
tn ration shop interview call letter 2022
 

தற்பொழுது அனைத்து விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு நேர்காணல் நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 TN Ration Shop District Name Interview Call Letter
Chennai Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Coimbatore Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Thanjavur Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Trichy Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Villupuram Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Dindigul Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Selam Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Nagapattinam Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Mayiladuthurai Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Kanyakumari Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Pudukkottai Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Ranipet Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Theni Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Ramanathapuram Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Chengalpattu Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Sivagangai Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Karur Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Vellore Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Viruthunagar Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Ariyalur Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Perambalur Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Krishnagiri Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Madurai Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Namakkal Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Tiruppur Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Dharmapuri Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Cuddalore Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Tenkasi Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Kallakurichi Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Erode Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Nilgiris Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Tirupathur Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Tirunelveli Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Tiruvannamalai Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Kanjipuram Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Thiruvallur Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Thoothukudi Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
Thiruvarur Ration Shop Interview Call Letter 2022 கிளிக்
 
TN Ration Shop Recruitment 2022 Vacancy Details:
 
அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள் 6500
பதவி விற்பனையாளர்,
கட்டுணர்
கல்வி 10+2
சம்பளம் ரூ.26000/- முதல் 
Interview Call Letter வெளியீடு

காலியிட விவரங்கள்:

நியாயவிலைக் கடை காலியாக உள்ள 6500 காலியிடங்கள் பணி விபரம்
 • விற்பனையாளர்‌
 • கட்டுநர்‌

கல்வி தகுதி:

 • விற்பனையாளர்‌ – 12th 
 • கட்டுநர்‌ – 10th 

ஊதிய விபரங்கள்:

தமிழக ரேசன் கடை கடை விற்பனையாளர்‌ (Salesman):
 • Salesman First One Year: ரூ.6250/-
 • Second Year: ரூ.8600-29000

தமிழக ரேசன் கடை கட்டுநர்‌ (Packer):

 • First Year: ரூ.5500/-
 • Second Year: ரூ.7800.2600௦

வயது விபரங்கள்:

நியாயவிலைக் கடை பணிக்கு 
 • குறைந்த பட்சம்: 18 வயது 
 • அதிகபட்சம்:37 வயது

தேர்வு செய்யும் முறை:

 நியாயவிலைக் கடை பணிகளுக்கு கீழ்கண்ட முறைகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 • நேர்காணல் 
 • சான்றிதழ் சரிபார்ப்பு 
விண்ணப்பக்‌ கட்டணம்‌:- 
 • விற்பனையாளர்‌: ரூ.150/.
 • கட்டுநர்‌: ரூ.100/- ஆகும்‌. 

இன்டர்வியூ அழைப்பு கடிதம் டவுண்லோட்:

நியாயவிலைக் கடை பணிக்கு 
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான இன்டர்வியூ அழைப்பு கடிதம் அந்தந்த மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில்‌ ஆண்லைண்‌ மூலம்‌ மட்டுமே பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌. 
 
(மேலும் தகவலுக்கு, உங்கள் மாவட்ட அதிகாரபூர்வ 
இணையதளத்தில் ” முழு விபரங்களையும்” தெரிந்துகொள்ளலாம்.!
 
முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here 
விண்ணப்பிக்க Click Here 
அதிகாரபூர்வ வலைத்தளம் Click Here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here