TN MRB Recruitment 2024: தமிழ்நாடு அரசு TN MRB மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 – 2553 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
572
TN MRB Recruitment 2024
TN MRB Recruitment 2024: தமிழ்நாடு அரசு TN MRB மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 - 2553 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

TN MRB Recruitment 2024: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) காலியாக உள்ள Assistant Surgeon (General) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 2553 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

TN MRB Recruitment 2024
TN MRB Recruitment 2024: தமிழ்நாடு அரசு TN MRB மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 – 2553 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Tamilnadu Medical Services Recruitment Board (MRB)
காலியிடங்கள் 2553
பணிAssistant Surgeon (General) Posts
கடைசி தேதி 15.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்Tamilnadu 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.mrb.tn.gov.in

TN MRB Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்த 2553 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Assistant Surgeon (General) – 2553 Posts

TN MRB Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TN MRB Recruitment 2024 வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

CategoryMaximum Age Limit
SCs, SC(A)s, STs, MBC&DNCs, BCs, BCMs59 Years
Others37 Years
Differently Abled Candidate to “Others”47 Years
Ex-Servicemen Belonging to “Others”50 Years

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி Level-22 Rs.56100-177500/- மாத சம்பளம் பெறுவார்கள்.

TN MRB Recruitment 2024 தேர்வு செயல்முறை:

TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் Tamil Language Eligibility Test (10th Standard Level), Computer Based Test Objective type single paper Exam for Assistant Surgeon (General) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்திய அஞ்சல் துறை வங்கியில் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.30000/- || 47 காலிப்பணியிடங்கள்!

  • SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்

TN MRB Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.04.2024 முதல் 15.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு: (TN MRB Recruitment 2024 Application Form PDF)

TN MRB Official Website Career PageClick Here
TN MRB Official Notification PDFClick Here
TN MRB Online Application Form
(விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 24.04.2024)
Click Here

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும். TN MRB Recruitment 2024 தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்

What are the eligibility criteria for TN MRB Recruitment 2024?

Candidates must have passed the MBBS. Eligibility criteria vary for each post.

How can I apply for TN MRB Recruitment 2024?

Interested candidates can apply online through the official website at https://www.mrb.tn.gov.in/.

What is the selection process for TN MRB Recruitment 2024?

The selection process may include Tamil Language Eligibility Test (10th Standard Level) and Computer Based Test Objective type single paper Exam for Assistant Surgeon (General).

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here