Sunday, July 21, 2024
HomeGovernment JobsTN Mid Meal Recruitment 2023: தமிழ்நாடு மதிய உணவு துறை வேலைவாய்ப்பு 2023 –...

TN Mid Meal Recruitment 2023: தமிழ்நாடு மதிய உணவு துறை வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- சம்பளம்!

TN Mid Meal Recruitment 2023:தமிழ்நாடு மதிய உணவு துறை புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. Legal Officer அதிகாரிகளுக்கான காலியிடங்கள் குறித்து, பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை, போதுமான ஆவணங்களுடன் கடைசித் தேதிக்குள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN Mid Meal Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்TN MID MEAL
காலியிடங்கள் பல்வேறு
பணிLegal Officer
கடைசி தேதி20.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மதிய உணவுத் துறையானது சட்ட அதிகாரி Legal Officer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

கல்வித் தகுதி:

பதிவு செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம் (BL) பட்டம் மற்றும் சட்டப் பட்டம் (Law) பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வயது வரம்பு:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 25 முதல் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

எப்படி விண்ணப்பிப்பது:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, போதுமான ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அக்டோபர் 20, 2023க்குள் அனுப்பலாம்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular