Saturday, September 14, 2024
HomeGovernment JobsTN Govt Jobs 2024: தமிழ்நாடு நகராட்சி வேலைவாய்ப்பு 2024

TN Govt Jobs 2024: தமிழ்நாடு நகராட்சி வேலைவாய்ப்பு 2024

TN Govt Jobs 2024: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை (TNMAWS) காலியாக உள்ள Junior Engineer, Assistant Engineer, Town Planning Officer Grade-II, Technical Assistant, Draughtsman, Overseer, Town Planning Inspector, Work Inspector & Sanitary Inspector Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 2104 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். TNMAWS தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வேலைவாய்ப்பு 2024 – ஊதியம்: ரூ.35000/-

TNMAWS Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Tamilnadu Municipal Administration & Water Supply Department (TNMAWS)
காலியிடங்கள் 2104
பணிJunior Engineer, Assistant Engineer,
Town Planning Officer Grade-II,
Technical Assistant, Draughtsman,
Overseer, Town Planning Inspector,
Work Inspector & Sanitary Inspector Posts
கடைசி தேதி12.03.2024 @ 05.45 PM 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
பணியிடம்Tamilnadu 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
tnmaws.ucanapply.com
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TN Govt Jobs 2024 காலிப்பணியிடங்கள்:

TNMAWS தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

மொத்த 2104 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Govt Jobs 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Diploma, B.E/B.Tech, B.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TN Govt Jobs 2024 வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

TNMAWS தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

PositionPay Scale (Rs.)Pay
Matrix Level
Assistant Engineer (Corporation)37,700 – 1,38,500Level -20
Assistant Engineer (Civil/Mechanical)37,700 – 1,38,500Level -20
Assistant Engineer (Municipality)37,700 – 1,38,500Level -20
Assistant Engineer (Civil)37,700 – 1,38,500Level -20
Assistant Engineer (Mechanical)37,700 – 1,38,500Level -20
Assistant Engineer (Electrical)37,700 – 1,38,500Level -20
Assistant Engineer (Planning) (Corporation)37,700 – 1,38,500Level -20
Town Planning Officer Grade-II /Assistant Engineer (Planning) (Municipality)35,900 – 1,31,500Level -13
Junior Engineer35,900 – 1,31,500Level -13
Technical Assistant35,400 – 1,30,400Level -11
Draughtsman (Corporation)35,400 – 1,30,400Level -11
Draughtsman (Municipality)35,400 – 1,30,400Level -11
Overseer35,400 – 1,30,400Level -11
Town Planning Inspector /Junior Engineer (Planning)35,400 – 1,30,400Level -11
Work Inspector18,200 – 67,100Level -5
Sanitary Inspector (Corporation & Municipality)35,400 – 1,30,400Level -11
TN Govt Jobs 2024 தேர்வு செயல்முறை:

TNMAWS தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Govt Jobs 2024 விண்ணப்பக் கட்டணம்:

மேலும் விவரங்களுக்கு 09.02.2024 @ 10.00 AM அன்று கிடைக்கும்

தேர்வு எழுதாமல் தமிழ்நாடு மாவட்ட சுகாதார சுகாதார சங்கத்தில் வேலை – சம்பளம்:ரூ.13000/-

எழுத்து தேர்வு தேதி:

For Posts in SI.No.1 to 8 and 14 (Candidate having Qualification of Degree in Planning) and 16Paper-I : Subject Paper (Degree Standard)30.06.2024 09.30 A.M. to 12.30 P.M.
Paper-II : (Compulsory)
Part A – Tamil Eligibility Test (SSLC Standard)
Part B – General Studies (Degree Standard)
30.06.2024 02.00 P.M. to 05.00 P.M.
For posts in SI.No.9 to 13,14 (Candidate having Qualification of Diploma in Civil & Diploma in Architecture) and 15Paper-I : Subject Paper (Diploma Standard)  29.06.2024 09.30 A.M. to 12.30 P.M.   
Paper-II : (Compulsory)
Part A – Tamil Eligibility Test (SSLC Standard)
Part B – General Studies (Diploma Standard)
29.06.2024 02.00 P.M. to 05.00 P.M.
TN Govt Jobs 2024 எப்படி விண்ணப்பிப்பது:

TNMAWS தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09.02.2024 முதல் 12.03.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

TNMAWS Official Website தொழில் பக்கம்Click Here
TNMAWS குறுகிய அறிவிப்பு PDFClick Here
TNMAWS Official அறிவிப்பு PDFClick Here
TNMAWS விண்ணப்பப் படிவம் PDFClick Here

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular