TN Govt Arts and Science college Recruitment 2025: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 574 கௌரவ விரிவுரையாளர்கள் (Guest Lecturers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு 04.08.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற விவரங்களை இப்போது பார்க்கலாம்.
TN Govt Arts and Science college Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி Tamil nadu Govt Arts and Science Colleges |
காலியிடங்கள் | 574 |
பணி | Guest Lecturers (கௌரவ விரிவுரையாளர்கள்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 04.08.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tngasa.org/ |
TN Govt Arts and Science college Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | பணியிடம் |
Guest Lecturers (கௌரவ விரிவுரையாளர்கள்) | 574 |
மொத்தம் | 574 |
TN Govt Arts and Science college Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
குறைந்தபட்ச கல்வித்தகுதி முதுகலை பட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் 55% பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றுத்திறனாளி பிரிவினர் ஆகியோர் 50% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. உடன், பி.எச்.டி அல்லது NET / SLET / SET ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருத்தல் அவசியம்.
TN Govt Arts and Science college Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 57 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
TN Govt Arts and Science college Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் Rs. 25,000/- சம்பளமாக வழங்கப்படும்.
TN Govt Arts and Science college Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவை:
- நேர்காணல் (Interview): கல்வித் தகுதியின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் அவர்களின் திறன்கள் மற்றும் பணிக்குரிய பொருத்தப்பாடு மதிப்பீடு செய்யப்படும்.
- கல்வித் தகுதி (Academic Qualification): விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும்.
முக்கிய தேதிகள்:
- எஸ்சி/எஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
- கட்டண முறை: ஆன்லைன்
TN Govt Arts and Science college Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2025
TN Govt Arts and Science college Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.07.2025 முதல் 04.08.2025 தேதிக்குள் https://tngasa.org/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் English: | Click Here |
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் Tamil: | Click Here |
Guidelines: | Click Here |
காலியிடங்கள் விபரம்: | Click Here |
Model Application: | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம்: | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |