TN Eyal Isai Nataka Manram Recruitment 2024: 8வது, 10வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

0
3096
TN Eyal Isai Nataka Manram Recruitment 2024: 8வது, 10வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
TN Eyal Isai Nataka Manram Recruitment 2024: 8வது, 10வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

TN Eyal Isai Nataka Manram Recruitment 2024: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் காலியாக உள்ள 04 Shorthand Typist, Typist, Junior Assistant, Office Assistant Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 04 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

TN Eyal Isai Nataka Manram Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்Tamil Nadu Eyal Isai Nataka Manram
காலியிடங்கள் 04
பணிShorthand Typist, Typist,
Junior Assistant, Office Assistant Posts
கடைசி தேதி02.01.2024 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்Chennai  – Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
artandculture.tn.gov.in 
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TN Eyal Isai Nataka Manram Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • சுருக்கெழுத்து தட்டச்சர்: 01 காலியிடங்கள்
  • தட்டச்சர்: 01 காலியிடங்கள்
  • இளநிலை உதவியாளர்: 01 காலியிடங்கள்
  • அலுவலக உதவியாளர்: 01 காலியிடங்கள்

மொத்தம் 04 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Eyal Isai Nataka Manram Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

  • சுருக்கெழுத்து தட்டச்சர் – ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் உயர் தரத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • தட்டச்சர் – ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு ஆகியவற்றில் உயர் தரத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • இளநிலை உதவியாளர் – 10வது தேர்ச்சி.
  • அலுவலக உதவியாளர் – 8வது தேர்ச்சி.
TN Eyal Isai Nataka Manram Recruitment 2024 வயது வரம்பு:
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – 18 to 32 Years  
  • தட்டச்சர் – 18 to 32 Years  
  • இளநிலை உதவியாளர் – 18 to 32 Years  
  • அலுவலக உதவியாளர் – 18 to 32 Years  

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் மாதம் ரூ.34000/- சம்பளம் பெறுவார்கள்.

  • சுருக்கெழுத்து தட்டச்சர் – Level-8 Rs.19500-62000/-
  • தட்டச்சர் – Level-8 Rs.19500-62000/-
  • இளநிலை உதவியாளர் – Level-8 Rs.19500-62000/-
  • அலுவலக உதவியாளர் – Level-8 Rs.19500-62000/-
TN Eyal Isai Nataka Manram Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் & நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Eyal Isai Nataka Manram Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

TN Eyal Isai Nataka Manram Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 16.12.2023 முதல் 02.01.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் முகவரி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here