TN Department of Art and Culture Recruitment 2024: தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் வேலை – 104 காலியிடங்கள்

0
2894
TN Department of Art and Culture Recruitment 2024: தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் வேலை - 104 காலியிடங்கள்
TN Department of Art and Culture Recruitment 2024: தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் வேலை - 104 காலியிடங்கள்

TN Department of Art and Culture Recruitment 2024: தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் காலியாக உள்ள Supervisor, Part Time Folk Art Trainer  பதவிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 104 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

TN Department of Art and Culture Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்Department of Art and Culture Tamilnadu
காலியிடங்கள் 104
பணிSupervisor, Part Time Folk Art Trainer
கடைசி தேதி05.01.2024 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு,
கும்பகோணம், மாமல்லபுரம், காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி,
விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர்,
திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர்,
கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு,
திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
 www.artandculture.tn.gov.in 
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TN Department of Art and Culture Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Supervisor – 04 இடங்கள்
  • Part Time Folk Art Trainer – 100 இடங்கள்

மொத்தம் 104 காலியிடங்கள் உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Department of Art and Culture Recruitment 2024: தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் வேலை - 104 காலியிடங்கள்
TN Department of Art and Culture Recruitment 2024: தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் வேலை – 104 காலியிடங்கள்
TN Department of Art and Culture Recruitment 2024: தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் வேலை - 104 காலியிடங்கள்
TN Department of Art and Culture Recruitment 2024: தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் வேலை – 104 காலியிடங்கள்
TN Department of Art and Culture Recruitment 2024 கல்வித் தகுதி:
TN Department of Art and Culture Recruitment 2024 சம்பள விவரங்கள்:

தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத் துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி Rs.7000/- மாத சம்பளம் பெறுவார்கள்.

TN Art and Culture Department Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களின் அடிப்படையில் துறையால் அமைக்கப்படும் தேர்வு குழுவால் தகுதி வாய்ந்த கலைஞர்கள் தேர்தெடுக்கபடுவார்கள்

TN Department of Art and Culture Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறை அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.12.2023 முதல் 05.01.2024  க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here