TN Cooperative Society Recruitment 2024: தமிழ்நாடு கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர் வேலை – 10வது தேர்ச்சி போதும்! || விண்ணப்பிக்கும் முழு தகவல்

0
9080
TN Cooperative Society Recruitment 2024: தமிழ்நாடு கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர் வேலை - 10வது தேர்ச்சி போதும்! || விண்ணப்பிக்கும் முழு தகவல்
TN Cooperative Society Recruitment 2024: தமிழ்நாடு கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர் வேலை - 10வது தேர்ச்சி போதும்! || விண்ணப்பிக்கும் முழு தகவல்

TN Cooperative Society Recruitment 2024: தமிழ்நாடு கூட்டுறவு துறை காலியாக உள்ள 48 அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 48 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SIMCO தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

தமிழ்நாடு நகராட்சி குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலி இடங்கள் – சம்பளம்: ரூ.37,700/-

SIMCO Vellore Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்South India Multi-State Agriculture
Co-Operative Society Ltd
காலியிடங்கள் 48
பணிOffice Assistant, Salesman,
Supervisors Posts
கடைசி தேதி29.02.2024 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்தமிழகம் முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
simcoagri.com
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TN Cooperative Society Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Office Assistant12
Salesman22
Supervisors14
Total48

மொத்தம் 48 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Cooperative Society Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10th, 12th, ITI, Diploma, Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

Post NameQualification
Office Assistant10th pass/ITI/12th Pass
Salesman12th Pass/ITI/Any Diploma
SupervisorsAny Degree
TN Cooperative Society Recruitment 2024 வயது வரம்பு:
DesignationAge Range
Office Assistant21-30 years
Salesman21-30 years
Supervisors21-30 years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

DesignationSalary Range
Office AssistantRs. 5200 – 20200 /-
SalesmanRs. 6200 – 26200/-
SupervisorsRs. 6200 – 28200/-
TN Cooperative Society Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Examination, Personal Interview & Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Cooperative Society Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்

Application Fees:

  • General/UR/EWS Applicants: Rs.500/-
  • SC/ST Applicants: Rs.250/-
  • Application fee is non-refundable.

Payment Methods:

  1. Online Payment:
  2. Offline Payment:
    • Deposit cash using the Challan at your nearest ICICI Bank into the specified bank account.
    • Account Name: South India Multistate Agriculture Cooperative Society Limited
    • Account Number: 836120110000362
    • IFSC Number: BKID0008361
    • Bank Name / Branch: Bank of India / Vellore

Note: Attach the original receipt or Challan of payment with the application to avoid rejection.

தமிழ்நாட்டில் 12வது முடித்தவர்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – 119 காலிப்பணியிடங்கள்!

TN Cooperative Society Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13.01.2024 முதல் 29.02.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

How to Apply SIMCO Vellore Recruitment 2024

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.02.2024 அன்று அல்லது அதற்கு முன் (மாலை 04:30 மணிக்குள்) பின்வரும் முகவரிக்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்:

முகவரி: SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., HEAD OFFICE, TOWN HALL CAMPUS, NEAR OLD BUS STAND, VELLORE – 632004.

Documents to be Enclosed (Xerox Only):

  1. SSLC Certificate
  2. HSC Certificate
  3. UG Degree / Diploma Certificate / PG Degree Certificate
  4. Community Certificate
  5. Aadhar Card
  6. Recent passport size photos (2)
  7. Income Certificate (if available)
  8. Experience Certificate (if available)
  9. Technical & Other qualification certificates (if available) – Office Assistant, Salesman, and Supervisor post (Preference will be given for Typewriting, MS Office & Driving Skill)
  10. A self-addressed postal cover (24×10 cm) with a Rs. 27 stamp pasted, must be attached with completed applications (Compulsory).

Note:

  • Original certificates should not be sent.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Official Notification & Application Link:

SIMCO Official Notification PDFClick Here
SIMCO Application Form PDFClick Here
SIMCO Official Website Career PageClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here