TANGEDCO Recruitment 2024 – தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 – 500 காலியிடங்கள்

0
3907
TANGEDCO Recruitment 2024 - தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 - 500 காலியிடங்கள்
TANGEDCO Recruitment 2024 - தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 - 500 காலியிடங்கள்

TANGEDCO Recruitment 2024: தமிழ்நாடு அரசு மின்சார துறையில் காலியாக உள்ள Technician (Diploma) Apprentices Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 500 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். TANGEDCO தமிழ்நாடு அரசு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2024 – 260 காலிப்பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Tamilnadu Generation and Distribution
Corporation Ltd (TANGEDCO)
காலியிடங்கள் 500
பணி Technician (Diploma) Apprentices Posts
கடைசி தேதி20.02.2024  
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்தமிழகம் முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
boat-srp.com
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TANGEDCO Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

TANGEDCO தமிழ்நாடு அரசு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

DisciplineNo. of Posts
Electrical and Electronics Engineering395
Electronics and Communication Engineering22
Electronics and Instrumentation Engineering09
Computer Engineering/ Information Technology09
Civil Engineering15
Mechanical Engineering50
Total500

மொத்தம் 500 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TANGEDCO Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TANGEDCO Recruitment 2024 வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பயிற்சி விதிகளின்படி பின்பற்றப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு TANGEDCO தமிழ்நாடு அரசு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

  • Technician (Diploma) Apprentices – Rs. 8000/-
TANGEDCO Recruitment 2024 தேர்வு செயல்முறை:

TANGEDCO தமிழ்நாடு அரசு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Merit List & Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர் வேலை – 10வது தேர்ச்சி போதும்! || விண்ணப்பிக்கும் முழு தகவல்

TANGEDCO Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

TANGEDCO தமிழ்நாடு அரசு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.02.2024 முதல் 20.02.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Official Notification & Application Link:

TANGEDCO Official Notification PDFClick Here
For students who have already enrolled
National Web Portal Link
Click Here
For students who have not so far enrolled in the
National Web Portal Link
Click Here
TANGEDCO Official Website Career PageClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here