TANFINET Recruitment 2024: ரூ.30000 சம்பளத்தில் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
2751
TANFINET Recruitment 2024: ரூ.30000 சம்பளத்தில் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
TANFINET Recruitment 2024: ரூ.30000 சம்பளத்தில் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்கலாம் வாங்க!

TANFINET Recruitment 2024: தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள 14 Junior Executive, General Manager, Deputy Manager, Chief Operating Officer, Principal Consultant & Chief Technology Officer, Manager & Consultant Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 14 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்

தமிழகமே எதிர்பார்த்த TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு 2024 – 10வது தேர்ச்சி || 6244 காலிப்பணியிடங்கள்!

TANFINET Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Tamil Nadu Fibre Net Corporation Limited
காலியிடங்கள் 14
பணி 14 Junior Executive, General Manager,
Deputy Manager, Chief Operating Officer,
Principal Consultant & Chief Technology Officer,
Manager & Consultant Posts
கடைசி தேதி23.02.2024 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்Chennai 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.tn.gov.in

Related Keywords:

  • Tanfinet recruitment 2024 notification,
  • Tanfinet recruitment 2024 apply online,
  • TANFINET Recruitment 2024,
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
TANFINET Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
General Manager (Marketing)01
Deputy Manager (Marketing)01
Chief Operating Officer (COO)01
Principal Consultant & Chief Technology Officer01
Manager (Internet Services)01
Consultant (GPON)01
Consultant (Net work Planning)01
Junior Executive03
Consultant/ Routing Manager – IP/ (MPLS)01
Associate Consultant (BSS/Helpdesk)01
Associate Consultant / Operation Support System (OSS)01
Associate Consultant (OFC & RoW)01
Total14

மொத்த 14 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TANFINET Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Diploma, B.E/B.Tech, MBA, M.Sc தேர்ச்சி மற்றும் குறைந்தபட்சம் அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TANFINET Recruitment 2024 வயது வரம்பு:
PositionMin Age LimitMax Age Limit
General Manager (Marketing)35 Years60 Years
Deputy Manager (Marketing)25 Years40 Years
Chief Operating Officer (COO)40 Years60 Years
Principal Consultant & Chief Technology Officer40 Years60 Years
Manager (Internet Services)30 Years50 Years
Consultant (GPON)30 Years60 Years
Consultant (Network Planning)30 Years60 Years
Junior Executive25 Years40 Years
Consultant/ Routing Manager – IP/ (MPLS)30 Years60 Years
Associate Consultant (BSS/Helpdesk)30 Years60 Years
Associate Consultant / Operation Support System (OSS)30 Years60 Years
Associate Consultant (OFC & RoW)30 Years60 Years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

PositionSalary Range (Per Month)
General Manager (Marketing)Rs.1,00,000/- to Rs.2,00,000/-
Deputy Manager (Marketing)Rs.40,000/- to Rs.60,000/-
Chief Operating Officer (COO)Rs.1,00,000/- to Rs.1,50,000/-
Principal Consultant & Chief Technology OfficerRs.1,00,000/- to Rs.2,00,000/-
Manager (Internet Services)Rs.50,000/- to Rs.80,000/-
Consultant (GPON)Rs.75,000/- to Rs.1,50,000/-
Consultant (Network Planning)Rs.75,000/- to Rs.1,50,000/-
Junior ExecutiveRs.25,000/- to Rs.30,000/-
Consultant/ Routing Manager – IP/ (MPLS)Salary will be commensurate with the experience
Associate Consultant (BSS/Helpdesk)Salary will be commensurate with the experience
Associate Consultant / Operation Support System (OSS)Salary will be commensurate with the experience
Associate Consultant (OFC & RoW)Salary will be commensurate with the experience
TANFINET Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing, Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TANFINET Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

தமிழ்நாடு தெற்கு இரயில்வே துறையில் 2860 காலியிடங்கள் அறிவிப்பு – 10வது தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

TANFINET Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 24.01.2023 முதல் 23.02.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்கவும்:

The Managing Director,

Tamil Nadu Fibre Net Corporation Limited,

Door No.807, 5th floor, P.T. Lee Chengalvaraya Naicker Trust,

Anna Salai, Chennai- 600002.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

TANFINET Official Website தொழில் பக்கம்Click Here
TANFINET Official அறிவிப்பு & விண்ணப்பப் படிவம் PDFClick Here

How to apply TANFINET Recruitment 2024:

  1. a) Respond to our advertisement by including the “Notification No.” and specifying the “Post applied for” in your application form.
  2. b) Make sure to follow the prescribed format of TANFINET Corporation when submitting your application.
  3. c) Clearly write the name of the “Post applied for” on the envelope containing your application.
  4. d) Send the completed application form, along with the necessary documents, in hard copy via Post or Courier to the following address:
  5. The Managing Director, Tamil Nadu Fibre Net Corporation Limited, Door No. 807, 5th floor, P.T. Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai- 600002.
  6. e) Ensure that your application, along with all enclosures, reaches TANFINET Corporation by 5:45 P.M. on February 23, 2024.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here