Sunday, July 21, 2024
HomeGovernment Jobs5 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையில் வேலை! சம்பளம்: Rs.15,700 - Tamil...

5 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையில் வேலை! சம்பளம்: Rs.15,700 – Tamil Valarchi Thurai Recruitment 2024

Tamil Valarchi Thurai Recruitment 2024: தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தோட்டத் துப்புரவாளார் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை Tamil Valarchi Department வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 06 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.07.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ் வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

Tamil Valarchi Thurai Recruitment 2024
Tamil Valarchi Thurai Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Tamil Valarchi Department
காலியிடங்கள் 06
பணிஅலுவலக உதவியாளர், துப்புரவாளர்,
தோட்டத் துப்புரவாளார்
கடைசி தேதி26.07.2024
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.tamilvalarchithurai.tn.gov.in

Tamil Valarchi Thurai Vacancy 2024 காலிப்பணியிடங்கள்

தமிழ் வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 06 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. அலுவலக உதவியாளர் – 04 பணியிடங்கள்
  2. துப்புரவாளர் – 01 பணியிடங்கள்
  3. தோட்டத் துப்புரவாளார் – 01 பணியிடங்கள்

Tamil Valarchi Dept கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Office Assistant – விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Cleaner – விண்ணப்பதாரர்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Garden Cleaner – விண்ணப்பதாரர்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Tamil Valarchi Department Recruitment 2024 வயது வரம்பு

  • UR பிரிவினருக்கு 18 முதல் 32 வயது வரை
  • SC/ST பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரை
  • MBC பிரிவினருக்கு 18 முதல் 34 வயது வரை

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ் வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- முதல் ரூ.58,100/-
  • கிளீனர் – ரூ.15,700/- முதல் ரூ.58,100/-
  • கார்டன் கிளீனர் – ரூ.4,100/- முதல் ரூ.12,500/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Valarchi Department Recruitment 2024 தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short List மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

12வது படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! இந்திய கடலோர காவல்படையில் 320 காலியிடங்கள்!

Tamil Valarchi Thurai Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

Tamil Valarchi Thurai தமிழ் வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.07.2024 முதல் 26.07.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் சாலை,

எழும்பூர், சென்னை 600 008.

தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
தமிழ் வளர்ச்சித் துறை விண்ணப்பப் படிவம்
தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Govt Jobs WhatsApp Group கிளிக்
Govt Jobs Telegram Groupகிளிக்
Govt Jobs Google News கிளிக்

What is the Education Qualification for Tamil Valarchi Thurai Recruitment 2024?

Candidates must comply with 5th, 8th Pass qualification to apply for Tamil Valarchi Department Recruitment 2024.

How to apply for Tamil Valarchi Thurai Recruitment 2024?

Tamil Valarchi Department Recruitment 2024 Candidates must apply Offline via Post.

When is the Last Date to Apply for Tamil Valarchi Thurai Recruitment 2024?

The Last date for Tamil Valarchi Department Recruitment 2024 is 26.07.2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular