VSSC Recruitment 2025
மாதம் ரூ.21,700 சம்பளம்! விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உதவியாளர் வேலை! VSSC Recruitment 2025
VSSC Recruitment 2025: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 147 அறிவியல் உதவியாளர் மற்றும் நூலக உதவியாளர், டெக்னீசியன், வரைவாளர்(Draughtsman) ...