TNSRLM Tenkasi Recruitment 2025
தேர்வு கிடையாது! தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை! TNSRLM Tenkasi Recruitment 2025
TNSRLM Tenkasi Recruitment 2025: தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள 01 MIS Analyst உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.05.2025 ...