Cordite Factory Aruvankadu Recruitment 2025
தேர்வு கிடையாது; 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கார்டைட் தொழிற்சாலையில் வேலை! Cordite Factory Aruvankadu Recruitment 2025
Cordite Factory Aruvankadu Recruitment 2025: தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் செயல்பட்டு வரும் கார்டைட் தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு காலியாகவுள்ள 45 அப்ரண்டிஸ் (Trade ...