AIIMS NORCET 9 Nursing Officer Recruitment 2025
ரூ.44,900 சம்பளத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை – 3500 காலியிடங்கள்! AIIMS NORCET 9 Nursing Officer Recruitment 2025
AIIMS NORCET 9 Nursing Officer Recruitment 2025: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்- AIIMS), காலியாகவுள்ள 3500 Nursing Officer (நர்சிங் அதிகாரி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...