Sunday, July 21, 2024
HomeGovernment JobsSSC MTS Recruitment 2024: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? மத்திய அரசு வேலைவாய்ப்பு.. 8,326...

SSC MTS Recruitment 2024: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? மத்திய அரசு வேலைவாய்ப்பு.. 8,326 காலி பணியிடங்கள்

SSC MTS Recruitment 2024: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) காலியாகவுள்ள Multi-Tasking Staff
and Havaldar
ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 8326 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SSC MTS மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

SSC MTS Recruitment 2024
SSC MTS Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

SSC MTS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்

SSC MTS மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 8326 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Multi Tasking Staff (MTS) – 4887 Posts
  • Havaldar in CBIC and CBN – 3439 Posts

SSC MTS 2024 கல்வித் தகுதி

SSC MTS மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10th Pass தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC MTS 2024 வயது வரம்பு

  • Multi Tasking Staff (MTS) – 18-25 years
  • Havaldar in CBIC and CBN – 18-27 years

வயது தளர்வு:

  • SC/ST – 05 ஆண்டுகள்
  • ஓபிசி – 03 ஆண்டுகள்
  • PwD – 10 ஆண்டுகள்
  • PwD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwD (SC/ ST) – 15 ஆண்டுகள்

SSC MTS மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Multi Tasking Staff (MTS) – Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission
  • Havaldar in CBIC & CBN – Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

குட் நியூஸ்! TNPSC குரூப் 2 வேலைவாய்ப்பு 2024 – 2327 காலிப்பணியிடங்கள்

SSC MTS Recruitment 2024 தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (CBE), Physical Efficiency Test (PET)/Physical Standard Test (PST), Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • MTS பணிக்கு Computer Based Examination (CBE), Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Havaldar பணிக்கு Computer Based Examination and Physical Efficiency Test (PET)/Physical Standard Test (PST), Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

கணினி அடிப்படையிலான தேர்வு மொழி: இந்தி, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி (மெட்டே அல்லது மெய்தேய்), மராத்தி, ஒடியா (ஒரியா), பஞ்சாபி, தமிழ், தெலுங்கு & உருது

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி

  • Gen, OBC – Rs. 100/-
  • SC, ST, PWD, ESM – No Fee

SSC MTS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

SSC MTS மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.06.2024 முதல் 31.07.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
SSC MTS விண்ணப்பப் படிவம்
SSC MTS அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

What is the Education Qualification for SSC MTS Recruitment 2024?

Candidates must comply with 10th Pass qualification to apply for SSC MTS Recruitment 2024.

How to apply for SSC MTS Recruitment 2024?

SSC MTS Recruitment 2024 Candidates must apply Online via www.ssc.nic.in.

When is the Last Date to Apply for SSC MTS Recruitment 2024?

The Last date for SSC MTS Recruitment 2024 is 31st July 2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular