SSC MTS அறிவிப்பு 2023 12523 மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

0
263
SSC MTS Recruitment 2023:  மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் காலியாக உள்ள (Multi Tasking Staff,Havaldarபணிகளுக்கு 
வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
மொத்தமாக 12523 காலியிடங்கள் 
உள்ளன. இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
SSC MTS Recruitment 2023 மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன்
பணிக்கு ஆன்லைன் மூலம்  எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
SSC MTS Notification 2023
வேலை செய்யும் இடம்-இந்தியா முழுவதும். இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்
மூலம் 24-02-2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 
இந்த மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் பற்றிய முழுமையான விவரங்கள் உங்களுக்கு கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
 
இந்த மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

Description Details 
துறைகள் மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன்  
காலியிடங்கள்  12523
கல்வி தகுதி 10th பாஸ் 
பணிகள் Multi Tasking Staff,
Havaldar 
சம்பளம் Pay level-1 7th pay commission 
வயது 18 to 27
பணியிடம் இந்தியா 
கடைசி நாள் 24-02-2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


SSC MTS Recruitment 2023 Eligibility Criteria:

கல்வி தகுதி: மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு 
பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
மேற்கொண்ட தகுதியுடைய 
அனைவரும் மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் இந்த பணிகள் பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
 
Latest SSC MTS Recruitment 2023 Vacancy Details:
பணியிடங்கள் விவரம்:
மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு பிரிவில்  
கீழ்கண்ட பணிகள் உள்ளன.
  • Multi Tasking Staff – 11994 இடங்கள்
  • Havaldar – 529 இடங்கள்
என மொத்தமாக 12523 காலியிடங்கள் உள்ளன.இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
SSC MTS Recruitment 2023 Salary Details:
ஊதிய விவரங்கள்:
மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு பணிக்கு
மாதம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.
  • Pay Level -1 7th Pay Comission 
சம்பளம் குறித்த விபரங்கள் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.ஓவ்வொரு பதவிகளுக்கும் மாத சம்பளம் மாறுபாடும்.

விண்ணப்பதாரர்கள் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SSC MTS Recruitment 2023 Age Limit:

வயது வரம்புகள்: தமிழ்நாடு வருமான வரித்துறை பணிக்கு விண்ணப்பிக்க

  • Multi Tasking Staff – 18 to 25 years
  • Havaldar – 18 to 27 years 

வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பில் உள்ள சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன்  வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

SSC MTS Recruitment 2023 Application Fees:

விண்ணப்ப கட்டணம்: மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு  பணிக்கு விண்ணப்பிக்க 

  • General/ OBC  Rs.100/-
  • SC/ST/PWD/Ex-Serviceman – No Fees

விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SSC MTS Recruitment 2023 Selection Process 2022:

தேர்வு செய்யப்படும் முறைகள்: மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு  பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Computer Based Exam
  • PET & PST Test Only for Havaldar Post

மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள மத்திய அரசு ஸ்டாப் செலக்சன் கமிஷன்  வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

How to Apply SSC MTS Recruitment 2023:

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில்  அதிகாரப்பூர்வ SSC MTS Official Website Career Page இணையதளத்திற்கு செல்லவும்.இணையதளம்
  • முதலில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய வேண்டும்.
  • பின்பு விண்ணப்பதாரர்கள் முழுமையாக ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பை தெளிவாக படிக்க வேண்டும்.
  • கல்வி தகுதி, வயது வரம்புகள் சரியாக உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்.
  • ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
  • ஸ்டாப் செலக்சன் கமிஷன் வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கடைசியாக உங்கள் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.
  • இறுதியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்:19-01-2023
Aply Details Date
ஆரம்ப நாள் 19-01-2023
கடைசி நாள் 24-02-2023
முக்கிய அறிவிப்பு PDF 

MIMPORTANT PDF

 LINK 
அதிகாரபூர்வ அறிவிப்பு கிளிக்
விண்ணப்ப படிவம்  கிளிக்
அதிகாரபூர்வ இணையதளம் கிளிக்

 

ஒரு சின்ன முக்கிய தகவல்:

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள்  அனைவருக்கும் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும்.

ஸ்டாப் செலக்சன் கமிஷன் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !

எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை  கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here