SSC CHSL Recruitment 2024: SSC CHSL மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || 3712 காலிப்பணியிடங்கள்!

2
704
SSC CHSL Recruitment 2024: SSC CHSL மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || 3712 காலிப்பணியிடங்கள்!
SSC CHSL Recruitment 2024: SSC CHSL மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || 3712 காலிப்பணியிடங்கள்!

SSC CHSL Recruitment 2024: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது (SSC CHSL) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர் (LDC)/ இளநிலை செயலக உதவியாளர் (JSA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கிரேடு “ஏ” ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 3712 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

SSC CHSL Recruitment 2024
SSC CHSL Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Staff Selection Commission
காலியிடங்கள் 3712
பணிLower Divisional Clerk (LDC)/
Junior Secretariat Assistant (JSA) &
Data Entry Operator
கடைசி தேதி07.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssc.gov.in/

SSC CHSL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 3712 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
  • Data Entry Operator (DEO)
  • Data Entry Operator, Grade “A”

SSC CHSL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12th தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC CHSL வயது வரம்பு:

  • இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 02-08-1997 மற்றும் 01-08-2006 க்கு இடையில் பிறந்த 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • SC/ST Candidates: 5 years
  • OBC Candidates: 3 years
  • PwBD (Gen/EWS) Candidates: 10 years
  • PwBD (SC/ST) Candidates: 15 years
  • PwBD (OBC) Candidates: 13 years

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) – Salary Level-2 (Rs. 19,900-63,200)
  • Data Entry Operator (DEO) – Salary Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)
  • Data Entry Operator, Grade “A” – Salary Level-4 (Rs. 25,500-81,100)

SSC CHSL தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier-I), Computer Based Examination (Tier-II), Skill Test/ Typing Test &  Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • தமிழகத்தில் தேர்வு மையம்: Chennai, Coimbatore, Madurai, Salem, Tiruchirappalli, Tirunelveli & Vellore
  • பெண்கள்/எஸ்டி/எஸ்சி/முன்னாள்/பிடபிள்யூடி விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 100/-
  • கட்டண முறை: ஆன்லைன்

தேர்வு இல்லாமல் இந்திய இரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 1113 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!

SSC CHSL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 SSC CHSL பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.04.2024 முதல் 07.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click Here
SSC CHSL இணையதள தொழில் பக்கம்Click Here

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

அரசு வேலைகள் WHATSAPP Group 👉🏽கிளிக்
அரசு வேலைகள் TELEGRAM Group 👉🏽கிளிக்
Google News மூலம் தெரிந்து கொள்ள 👉🏽கிளிக்

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும். SSC CHSL Recruitment 2024 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்

What is the Education Qualification for SSC CHSL Recruitment 2024?

Candidates must comply with 12th qualification to apply for SSC CHSL Recruitment 2024.

How to apply for SSC CHSL Recruitment 2024?

SSC CHSL Recruitment 2024 Candidates must apply Online via Official Website.

When is the Last Date to Apply for SSC CHSL Recruitment 2024?

The Last date for SSC CHSL Recruitment 2024 is 07th May 2024.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here