Sunday, July 21, 2024
HomeGovernment JobsSSC CHSL 2022 மத்திய அரசில் 4500 பணியிடங்கள் | 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.!...

SSC CHSL 2022 மத்திய அரசில் 4500 பணியிடங்கள் | 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.! உடனே விண்ணப்பிங்க!

SSC CHSL Recruitment 2022: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் காலியாக உள்ள ( கிளார்க் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்) பணிகளுக்கு 
வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
மொத்தமாக 4500 காலியிடங்கள் 
உள்ளன. இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
SSC CHSL Recruitment 2022 மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணிக்கு ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
SSC CHSL Recruitment 2022
வேலை செய்யும் இடம்- இந்தியா முழுவதும்.இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்  04-01-2023 தேதிக்குள் 
விண்ணப்பிக்க வேண்டும்.
 
இந்த மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் உங்களுக்கு கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
 
இந்த மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் துறை பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

Description Details 
துறைகள் பணியாளர் தேர்வு ஆணையம்
காலியிடங்கள்  4500
கல்வி தகுதி 12th தேர்ச்சி
பணிகள்  Lower Division Clerk,Data Entry Operator 
சம்பளம் ரூ.19900/- to ரூ.63200/-
வயது 18 to 27 வரை 
பணியிடம் இந்தியா
கடைசி நாள் 04-01-2023
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்


SSC CHSL Recruitment 2023 Eligibility Criteria:

கல்வி தகுதி: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்க 
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12th, முடித்த 
அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
மேற்கொண்ட தகுதியுடைய அனைவரும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்கலாம் இந்த பணிகள் பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
 
Latest SSC CHSL Recruitment 2022 Vacancy Details:
பணியிடங்கள் விவரம்:
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பில் 
கீழ்கண்ட பணிகள் உள்ளன.
  • Lower Division Clerk (LDC)
  • Junior Secretariat Assistant (JSA)
  • Data Entry Operator (DEO)
என மொத்தமாக 4500 காலியிடங்கள் உள்ளன.இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
SSC CHSL Recruitment 2022 Salary Details:
 
ஊதிய விவரங்கள்:
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணிக்கு மாதம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.
  • Rs.19900/- முதல் Rs.63200/-
சம்பளம் குறித்த விபரங்கள் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.ஓவ்வொரு பதவிகளுக்கும் மாத சம்பளம் மாறுபாடும்.

விண்ணப்பதாரர்கள் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SSC CHSL Recruitment 2022 Age Limit:

வயது வரம்புகள்:

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்க

  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 27 ஆண்டுகள்

வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பில் உள்ள சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

SSC CHSL Recruitment 2022 Application Fees:

விண்ணப்ப கட்டணம்: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • UR/ OBC/ EWS Candidates: ரூ.100/-
  • Women’s/ SC/ ST/ PWBD/ ESM/ Departmental Candidates: கட்டணம் இல்லை

விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SSC CHSL Recruitment 2022 Selection Process 2022:

தேர்வு செய்யப்படும் முறைகள்:  மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • எழுத்துத் தேர்வு Tier – 1
  • எழுத்து தேர்வு Tier – 2
  • Skill Test/ Typing Test
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்:

  • சென்னை,
  • கோயம்புத்தூர்,
  • கிருஷ்ணகிரி,
  • மதுரை,
  • சேலம்,
  • திருச்சிராப்பள்ளி,
  • திருநெல்வேலி,
  • வேலூர்
  • புதுச்சேரி

How to Apply SSC CHSL Recruitment 2022:

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில்  அதிகாரப்பூர்வ SSC CHSL Official Website Career Page இணையதளத்திற்கு செல்லவும்.sஇணையதளம்c.nic.in/
  • முதலில் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய வேண்டும்.
  • பின்பு விண்ணப்பதாரர்கள் முழுமையாக மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை தெளிவாக படிக்க வேண்டும்.
  • கல்வி தகுதி, வயது வரம்புகள் சரியாக உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்.
  • மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
  • மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கடைசியாக உங்கள் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.
  • இறுதியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Apply Details Date
ஆரம்ப நாள் 06-12-2022
கடைசி நாள் 04-01-2023
IMPORTANT PDF  LINK 
அதிகாரபூர்வ அறிவிப்பு கிளிக்
விண்ணப்ப படிவம்  கிளிக்
அதிகாரபூர்வ இணையதளம் கிளிக்

 

ஒரு சின்ன முக்கிய தகவல்:

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள்  அனைவருக்கும் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும்.

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !

எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை  கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular