SER Recruitment 2024: 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் தென் கிழக்கு இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024 – 54 காலியிடங்கள்!

0
1476
SER Recruitment 2024: 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் தென் கிழக்கு இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024 - 54 காலியிடங்கள்!
SER Recruitment 2024: 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் தென் கிழக்கு இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024 - 54 காலியிடங்கள்!

SER Recruitment 2024: மத்திய அரசு தென் கிழக்கு இரயில்வே காலியாக உள்ள 54 Sports Person Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 54 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு தென் கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

ரூ.50000/- சம்பளத்தில் மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – 114 காலிப்பணியிடங்கள்!

SER Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்South Eastern Railway
காலியிடங்கள் 54
பணிSports Person Posts
கடைசி தேதி26.12.2023 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.rrcser.co.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
SER Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு தென் கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Group ‘C’ Level-4/Level-5: 05 காலியிடங்கள்
  • Group ‘C’ Level-2/Level-3: 16 காலியிடங்கள்
  • Group ‘D’ Level-1: 33 காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் – 54 உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

SER Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு, Any Degree + Sports Person தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

SER Recruitment 2024 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் எனவும் அதிகபட்ச வயது 25 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு தென் கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

SER Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு தென் கிழக்கு இரயில்வே துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் performance in Sports & Educational Marks மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SER Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

மத்திய அரசு தென் கிழக்கு இரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க Unreserved (UR), OBC and EWS பிரிவினருக்கு Rs. 500/- விண்ணப்ப கட்டணமும். Women/SC/ST/PwBD/ Ex-Servicemen/CSIR Departmental Candidates பிரிவினருக்கு Rs. 250/- விண்ணப்ப கட்டணமும். கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.47,600/- சம்பளத்தில் மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 – 444 காலிப்பணியிடங்கள்!

SER Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு தென் கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.11.2023 முதல் 26.12.2023 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்:

தலைவர், ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, பங்களா எண்.12A, கார்டன் ரீச், கொல்கத்தா-700043 (BNR மத்திய மருத்துவமனை அருகில்).

விண்ணப்பங்கள் மூடப்பட்ட உறையில் “2023-24 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான விண்ணப்பம் (திறந்த விளம்பரம்) ஆட்சேர்ப்பு” என்ற மேற்கோளுடன் அனுப்பப்பட வேண்டும். LEVEL-1 அல்லது LEVEL-2/3 அல்லது LEVEL-4/5

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here