SBI PO Recruitment 2025: இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் காலியாக உள்ள 541 Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 14.07.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
SBI PO Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி State Bank of India |
காலியிடங்கள் | 541 |
பணிகள் | Probationary Officers (PO) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 14.07.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sbi.co.in/ |
SBI Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Probationary Officers (PO) – 541 காலியிடங்கள்
வகை வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
State Bank of India Recruitment 2025 கல்வித் தகுதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி Probationary Officers பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
SBI PO Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி Probationary Officers பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) | 5 ஆண்டுகள் |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
SBI PO Recruitment 2025 சம்பள விவரங்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி Probationary Officers பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். இது ஆரம்ப ஊதியம் மட்டுமே. சம்பளம் மற்றும் இதர படிகள், சலுகைகள் ஆகியவை வங்கியின் விதிமுறைகளின்படி மாறுபடலாம். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
SBI Probationary Officers Recruitment 2025 தேர்வு செயல்முறை
எஸ்பிஐ வங்கி Probationary Officers பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Preliminary Examination (முதற்கட்ட தேர்வு)
- Main Examination (முதன்மை தேர்வு)
- Interview (நேர்காணல்)
Preliminary Exam Center Places in Tamilnadu: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி /நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி,
வேலூர், விருதுநகர், விழுப்புரம்
Preliminary Exam Center Places in Tamilnadu: சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி
SBI Probationary Officers Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
- கட்டண முறை: ஆன்லைன்
SBI PO Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
எஸ்பிஐ வங்கி PO வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.06.2025 முதல் 14.07.2025 தேதிக்குள் https://sbi.co.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்