Wednesday, September 24, 2025
HomeAny Degree Govt JobsSBI வங்கியில் 5180 Clerk வேலைகள் - மாதம் ரூ. 64,480 வரை சம்பளம் ||...

SBI வங்கியில் 5180 Clerk வேலைகள் – மாதம் ரூ. 64,480 வரை சம்பளம் || கல்விதகுதி: Any Degree! SBI Clerk Recruitment 2025

SBI Clerk Recruitment 2025: வங்கி வேலைக்கு ஆசைப்படும் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருப்பது பாரத ஸ்டேட் வங்கி தான் (எஸ்பிஐ) நீங்களும் எஸ்பிஐயில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 5180 (Clerk) Junior Associates (Customer Support and Sales) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 26.08.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்பாரத ஸ்டேட் வங்கி
State Bank of India
காலியிடங்கள்5180
பணிகள் (Clerk) Junior Associates (Customer Support and Sales)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி26.08.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sbi.co.in/

பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • (Clerk) Junior Associates (Customer Support and Sales) – 5180 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பாரத ஸ்டேட் வங்கி Clerk பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பாரத ஸ்டேட் வங்கி Clerk பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.04.2025 அன்று 20 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மிகாமலும் இருத்தல், அதாவது.
விண்ணப்பதாரர்கள் 02.04.1997 க்கு முன் பிறந்திருக்க வேண்டும் மற்றும் பிற்பாடு அல்ல 01.04.2005 ஐ விட (இரண்டு நாட்களையும் உள்ளடக்கியது).

வயது தளர்வு:

வயது வரம்பின் தளர்வுதளர்வு (ஆண்டுகள்)
SC/ST விண்ணப்பதாரர்கள்5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள்3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள்10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்13 ஆண்டுகள்
முன்னாள் இராணுவத்தினர்
விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen)
அரசின் கொள்கைப்படி
தளர்வு அளிக்கப்படும்

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பாரத ஸ்டேட் வங்கி Clerk பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Preliminary Examination
  • Main Examination 
  • Local Language Proficiency Test
  • தமிழ்நாட்டிற்கான தேர்வு மொழி: ஆங்கிலம், இந்தி, தமிழ்
  • தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 06.08.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 26.08.2025

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.08.2025 முதல் 26.08.2025 தேதிக்குள் https://sbi.co.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments