SBI CBO Recruitment 2023: மாதம் ரூ.63840/- சம்பளத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – 5309 பணியிடங்கள்!

0
2009
SBI CBO Recruitment 2023: மாதம் ரூ.63840/- சம்பளத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - 5309 பணியிடங்கள்!
SBI CBO Recruitment 2023: மாதம் ரூ.63840/- சம்பளத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - 5309 பணியிடங்கள்!

SBI CBO Recruitment 2023: பாரத ஸ்டேட் வங்கி (SBI) காலியாக உள்ள உதவி வட்டம் சார்ந்த அதிகாரி (Circle Based Officer) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 5309 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SBI CBO வேலைவாய்ப்பு 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

State Bank of India Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்State Bank of India
காலியிடங்கள் 5309
பணிCircle Based Officer (CBO) Posts
கடைசி தேதி12.12.2023  
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
sbi.co.in 
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
SBI CBO Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

SBI CBO வேலைவாய்ப்பு 2023 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SBI Invites Applications for the Following Posts

Name of PostsNo. of Posts
Circle Based Officer (CBO)5309
Total5309

மொத்தம், 5309 பதவிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இடம் வாரியாக காலியிட பட்டியல்:

SBI CBO Recruitment 2023: மாதம் ரூ.63840/- சம்பளத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - 5309 பணியிடங்கள்!
SBI CBO Recruitment 2023: மாதம் ரூ.63840/- சம்பளத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – 5309 பணியிடங்கள்!
SBI CBO Recruitment 2023 கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • Minimum 2 years’ experience in any Scheduled Commercial Bank or any Regional Rural Bank as listed in Second Schedule of Reserve Bank of India. தெரிந்திருக்க வேண்டும்.
  • பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.
Post NameEducational
Qualification
Circle Based OfficerAny Degree with 2 Years Experience
SBI Recruitment 2023 வயது வரம்பு:
CriteriaAge
Minimum Age21 Years
Maximum Age30 Years
Age RelaxationApplicable as per Govt Rules

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு SBI CBO வேலைவாய்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

SBI CBO Recruitment 2023 சம்பள விவரங்கள்:

SBI Circle Based Officer (CBO) பணிக்கு நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. Rs.36,000/- முதல் Rs.63,840/- வரை சம்பளம் பெறுவார்கள்.
SBI CBO Recruitment 2023 தேர்வு செயல்முறை:

SBI Circle Based Officer (CBO) பணிக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • Online Test (Objective Test & Descriptive Test)
  • Screening and Interview
  • Chennai
  • Madurai
  • Tirunelveli
SBI Circle Based Officer Recruitment 2023 விண்ணப்பக் கட்டணம்:

SBI Circle Based Officer (CBO) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம்

  • General / EWS/ OBC – Rs.750/-
  • SC/ ST/ PwBD – கட்டணம் இல்லை
  • Payment Mode: Online

SBI Circle Based Officer (CBO) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.11.2023 முதல் 12.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here