SAIL Recruitment 2024: ரூ.50,000/- சம்பளத்தில் மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – 92 காலிப்பணியிடங்கள்!

0
1060
SAIL Recruitment 2024: ரூ.50,000/- சம்பளத்தில் மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – 92 காலிப்பணியிடங்கள்!
SAIL Recruitment 2024: ரூ.50,000/- சம்பளத்தில் மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – 92 காலிப்பணியிடங்கள்!

SAIL Recruitment 2024: மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள 92 Management Trainee (Technical) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 92 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

ரூ.50000/- சம்பளத்தில் மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – 114 காலிப்பணியிடங்கள்!

SAIL Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Steel Authority of India Limited
காலியிடங்கள் 92
பணிManagement Trainee (Technical) Posts
கடைசி தேதி31.12.2023
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
sailcareers.com
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
SAIL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Management Trainee (Technical): 92 காலியிடங்கள்

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:

DisciplineNo. of Posts
Chemical Engineering03
Civil Engineering03
Electrical Engineering26
Instrumentation Engineering07
Mechanical Engineering34
Metallurgy Engineering05
Mining Engineering14
Total92

மொத்தம் 92 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

SAIL Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

SAIL Recruitment 2024 வயது வரம்பு:

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 33 ஆண்டுகள்; OBC (NCL) வேட்பாளர்களுக்கு, இது 31 ஆண்டுகள். PwBD விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வயது தளர்வை பெறலாம். இந்த வயது வரம்புகள் அந்தந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு முக்கியமான கருத்தாகும்.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

மேலாண்மை பயிற்சியாளர்கள் (தொழில்நுட்பம்) அடிப்படை ஊதியமாக ரூ. 50,000/- ஊதிய விகிதத்தில் மாதம் ரூ. 50,000-1,60,000/- பெருவார்கள். ஒரு வருடப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன், மேலாண்மைப் பயிற்சியாளர்கள் (தொழில்நுட்பம்) எல் வகுப்பில் உதவி மேலாளர்களாக நியமிக்கப்படுவார்கள், திருத்தப்பட்ட ஊதியம் ரூ. 60,000-1,80,000/- பெருவார்கள்.

SAIL Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Group Discussion and Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Centres Of Examination: Prayagraj (Allahabad), Bengaluru, Vadodara, Bhilai Nagar, Bhopal, Bhubaneswar, Jamshedpur, Chandigarh, Chennai, Dehradun, Delhi/Delhi(slCR), Durgapur, Guwahati, Hyderabad, Jaipur, Jammu, Kochi (Emakulam), Kolkata, Lucknow, Mumbai/Thane/Navi Mumbai/MMR, Nagpur, Patna, Ranchi, Rourkela, Salem, Trichy (Tiruchirappalli), Vijayawada, Visakhapatnam.

SAIL Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்க Unreserved (UR), OBC and EWS பிரிவினருக்கு Rs. 700/- விண்ணப்ப கட்டணமும். Women/SC/ST/PwBD/ Ex-Servicemen/CSIR Departmental Candidates பிரிவினருக்கு Rs. 200/- விண்ணப்ப கட்டணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.34000/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணபிக்கவும்!

SAIL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11.12.2023 முதல் 31.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here