ரயில்வே துறையில் வேலை – 430 காலியிடங்கள் || ரூ. 21700 சம்பளம்! RRB Recruitment 2025

RRB Recruitment 2025: ரயில்வே துறையின் RRB ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. RRB Railway ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 434 Paramedical Staff பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, தேர்வு முறை எப்படி இருக்கும், சம்பளம் எவ்வளவு, வயது வரம்பு என்ன, விண்ணப்பிக்கும் முறை என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
Railway Recruitment Board
காலியிடங்கள்434
பணிகள்Paramedical Staff
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி08.09.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrbchennai.gov.in/

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Nursing Superintendent272
Dialysis Technician04
Health & Malaria Inspector Gr III33
Pharmacist (Entry Grade)105
Radiographer X-Ray Technician04
ECG Technician04
Laboratory Assistant Grade II12

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Paramedical Staff வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்கல்வித் தகுதி
Nursing SuperintendentCertificate as Registered Nurse & Midwife with 3 years course in GNM or B.Sc. Nursing from an INC-recognized institute
Dialysis TechnicianB.Sc. + Diploma in Haemodialysis OR 2 years in-house experience in Haemodialysis (proof required)
Health & Malaria Inspector Gr IIIB.Sc. with Chemistry + 1 Year Diploma in Health/Sanitary Inspector OR National Trade Certificate
Pharmacist (Entry Grade)10+2 in Science + Diploma in Pharmacy OR B.Pharma, and registered under Pharmacy Act, 1948
Radiographer X-Ray Technician10+2 (Physics & Chemistry) + 2-year Diploma in Radiography/X-ray Tech/Radiodiagnosis. Science grads with Diploma preferred
ECG Technician10+2 / Graduate in Science + Certificate/Diploma/Degree in ECG Tech/Cardiology/Cardiology Technician/Techniques from a reputed institute
Laboratory Assistant Grade II12th Science + Diploma in DMLT OR Certificate in Medical Lab Tech equivalent to DMLT
பணியின் பெயர்வயது வரம்பு (as on 08.09.2025)
Nursing Superintendent20 – 43 Years
Dialysis Technician20 – 36 Years
Health & Malaria Inspector Gr III18 – 36 Years
Pharmacist (Entry Grade)20 – 38 Years
Radiographer X-Ray Technician19 – 36 Years
ECG Technician18 – 36 Years
Laboratory Assistant Grade II18 – 36 Years

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

வகைதளர்வு
SC / ST5 years
OBC3 years
PwBD (Gen/ EWS)10 years
PwBD (SC/ ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt. Policy

இந்திய ரயில்வே துறை Paramedical Staff வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்சம்பளம்
Nursing Superintendent₹44,900/-
Dialysis Technician₹35,400/-
Health & Malaria Inspector Gr III₹35,400/-
Pharmacist (Entry Grade)₹29,200/-
Radiographer X-Ray Technician₹29,200/-
ECG Technician₹25,500/-
Laboratory Assistant Grade II₹21,700/-

இந்திய ரயில்வே துறை Technician வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
  • ஆவண சரிபார்ப்பு (Document Verification)
  • மருத்துவ பரிசோதனை (Medical Examination)

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • ரூ. 250: SC, ST, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen), பெண்கள் (Female), திருநங்கைகள் (Transgender), சிறுபான்மையினர் (Minorities) அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (Economically Backward Class – EBC) ஆகிய பிரிவினருக்கான கட்டணம் ரூ. 250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, முழுத் தேர்வுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
  • ரூ. 500: மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, ரூ. 400 திருப்பி அளிக்கப்படும்.
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

RRB இரயில்வே துறையில் Paramedical Staff பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 09.08.2025 முதல் 08.09.2025-க்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான அறிவிப்பு PDF-ஐப் பார்வையிடலாம்.

Short Notice PDF அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு09.08.2025 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க
09.08.2025 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

முக்கியமான தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 09.08.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 08.09.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment