RRB Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் உதவி லோகோ பைலட் (ALP) வேலைவாய்ப்பு – 5696 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
6235
RRB Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் உதவி லோகோ பைலட் (ALP) வேலைவாய்ப்பு - 5696 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
RRB Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் உதவி லோகோ பைலட் (ALP) வேலைவாய்ப்பு - 5696 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

RRB Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) காலியாக உள்ள 5696 Assistant Loco Pilot (ALP) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 5696 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

மாதம் ரூ.36800/- ஊதியத்தில் திருச்செந்தூர்‌ திருக்கோயில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இரயில்வே வேலைவாய்ப்பு 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Railway Recruitment Board
காலியிடங்கள் 5696
பணி Assistant Loco Pilot (ALP) Posts
கடைசி தேதி19.02.2024 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.rrbchennai.gov.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
RRB Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

RRB இரயில்வே வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Assistant Loco Pilot (ALP) – 5696 காலியிடங்கள்

மொத்தம் 5696 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மண்டல வாரியான காலியிட விவரங்கள்:

RRB Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ITI, Diploma, B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

RRB Recruitment 2024 வயது வரம்பு:

இந்த வாய்ப்பிற்கான வயது வரம்பு, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதுடையவராக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச வயது வரம்பான 30 வயதை தாண்டக்கூடாது.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு RRB இரயில்வே வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

RRB இரயில்வே வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ALP) பதவிக்கான சம்பள விவரங்கள், 7வது CPC இல் லெவல் 2ல் உள்ள சம்பள நிலை, ஆரம்ப ஊதியம் ரூ. 19,900/- பெறுவார்கள்.

RRB Recruitment 2024 தேர்வு செயல்முறை:

RRB இரயில்வே வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் First Stage CBT (CBT-1), Second Stage CBT (CBT-2), Computer Based Aptitude Test (CBAT), Document Verification (DV), Medical Examination (ME) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

RRB Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

RRB இரயில்வே வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்

For all candidates (except categories mentioned below at SI. No. 2):

  • Fee: Rs 500/-
  • Refund: An amount of Rs 400/- shall be refunded, deducting bank charges, upon appearing in the 1st Stage CBT.

For candidates who belong to SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities, or Economically Backward Class (EBC):

  • Fee: Rs 250/-
  • Refund: The full fee of Rs 250/- shall be refunded, deducting bank charges, upon appearing in the 1st Stage CBT.

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு CRPF வேலைவாய்ப்பு 2024 – 169 காலியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

RRB Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

RRB இரயில்வே வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.01.2024 முதல் 19.02.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here