Saturday, September 14, 2024
HomeGovernment Jobs12வது தேர்ச்சி ரயில்வே வேலை.. 1376 பணியிடங்கள்! 44,000 சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? RRB Recruitment...

12வது தேர்ச்சி ரயில்வே வேலை.. 1376 பணியிடங்கள்! 44,000 சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? RRB Recruitment 2024

RRB Recruitment 2024:மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் காலியாக உள்ள Field Worker, ஆய்வக உதவியாளர், Nursing Superintendent, பார்மசிஸ்ட் உள்ளிட்ட 1376 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.09.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

RRB Recruitment 2024
RRB Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Railway Recruitment Board
காலியிடங்கள் 1376
பணிField Worker,
ஆய்வக உதவியாளர்,
Nursing Superintendent,
பார்மசிஸ்ட்
கடைசி தேதி16.09.2024
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrbapply.gov.in/

RRB Recruitment 2024 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1376 காலியிடங்கள் உள்ளன.

பதவி பெயர்பணியிடங்களின்
எண்ணிக்கை
உணவியல் நிபுணர்05
நர்சிங் கண்காணிப்பாளர்713
ஆடியாலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட்04
கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்07
பல் மருத்துவர்03
டயாலிசிஸ் டெக்னீஷியன்20
ஹெல்த் & மலேரியா இன்ஸ்பெக்டர்126
ஆய்வக கண்காணிப்பாளர்27
பெர்ப்யூஷனிஸ்ட்02
பிசியோதெரபிஸ்ட்20
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்02
கேத் லேப் டெக்னீஷியன்02
பார்மசிஸ்ட்246
ரேடியோகிராபர் எக்ஸ்-ரே டெக்னீஷியன்64
ஸ்பீச் தெரபிஸ்ட்01
கார்டியாக் டெக்னீசியன்04
ஆப்டோமெட்ரிஸ்ட்04
இசிஜி டெக்னீசியன்13
ஆய்வக உதவியாளர்94
களப்பணியாளர்19
மொத்தம்1,376

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RRB Recruitment 2024 கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12th, GNM, B.Sc Nursing, D.Pharm, B.Pharm, B.Sc in Optometry, Diploma in Audio and Speech Therapy / Radiography / Dental Hygiene / X Ray Technician / Radiodiagnosis Technology / Cardiology Lab Investigations consisting of ECG, Holter and TMT, Diploma/ Degree in ECG Laboratory Technology / Cardiology / Cardiology Technician / Cardiology Techniques/ Ophthalmic Technician/ Occupational Therapy, B.Sc and Diploma from a reputed Cardiac Lab in Cardiac Professional Cath Lab work, Bachelors Degree in With Minimum Two years practical experience in Physiotherapy, B.Sc with Diploma in Perfusion Technology, B.Sc One year Diploma of Health / Sanitary Inspector (OR) Minimum One year National Trade Certificate, B.Sc., plus (a) Diploma in Haemodialysis, Masters Degree in Clinical Psychology / Social Psychology, Bachelor in Audiology, Speech Language Pathology (BASLP), B.Sc Home Science + M.Sc Home Science (Food and Nutrition), Post Graduate Diploma in Dietetics தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி வாரியான தகுதி:

  • Field Worker பணியிடங்களுக்கு12 ஆம் வகுப்பில் Biology or Chemistry குரூப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Nursing Superintendent பணியிடங்களுக்கு பிஎஸ்சி செவிலியர் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
  • உணவியல் நிபுணர் (Dietician) பணிக்கு பிஎஸ்சி (அறிவியல் பட்டம்) மற்றும் உணவியல் தூறையில் ஒரு வருட டிப்ளமோ படித்து இருக்க வேண்டும்.
  • ஆய்வக உதவியாளர் பணிக்கு அறிவியலில் 12வது (10+2 நிலை) (அ) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (டிஎம்எல்டி) (OR) (ஆ) மருத்துவ ஆய்வகத்தில் சான்றிதழ் படிப்பு. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் (டிஎம்எல்டி) டிப்ளமோவுக்கு இணையான தொழில்நுட்பம் படித்து இருக்க வேண்டும்.
  • ECG Technician பணிக்கு 10+2 / இ.சி.ஜி ஆய்வக தொழில்நுட்பத்தில் சான்றிதழ்/டிப்ளமோ/ பட்டம் பெற்ற அறிவியலில் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.
பதவி பெயர்Age Limit
Dietician (Level 7)18-36 Years
Nursing Superintendent20-43 Years
Audiologist & Speech Therapist21-33 Years
Clinical Psychologist18-36 Years
Dental Hygienist18-36 Years
Dialysis Technician20-36 Years
Health & Malaria Inspector Gr III18-36 Years
Laboratory Superintendent18-36 Years
Perfusionist21-43 Years
Physiotherapist Grade II18-36 Years
Occupational Therapist18-36 Years
Cath Laboratory Technician18-36 Years
Pharmacist (Entry Grade)20-38 Years
Radiographer X-Ray Technician19-36 Years
Speech Therapist18-36 Years
Cardiac Technician18-36 Years
Optometrist18-36 Years
ECG Technician18-36 Years
Laboratory Assistant Grade II18-36 Years
Field Worker18-33 Years

வயது தளர்வு:

  • எஸ்சி, எஸ்டி – 05 வயது
  • OBC (NCL) – 03 ஆண்டுகள்
  • PwBD – 10 ஆண்டுகள்

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி பெயர்Salary
Dietician (Level 7)Rs. 44,900
Nursing SuperintendentRs. 44,900
Audiologist & Speech TherapistRs. 35,400
Clinical PsychologistRs. 35,400
Dental HygienistRs. 35,400
Dialysis TechnicianRs. 35,400
Health & Malaria Inspector Gr IIIRs. 35,400
Laboratory SuperintendentRs. 35,400
PerfusionistRs. 35,400
Physiotherapist Grade IIRs. 35,400
Occupational TherapistRs. 35,400
Cath Laboratory TechnicianRs. 35,400
Pharmacist (Entry Grade)Rs. 29,200
Radiographer X-Ray TechnicianRs. 29,200
Speech TherapistRs. 29,200
Cardiac TechnicianRs. 25,500
OptometristRs. 25,500
ECG TechnicianRs. 25,500
Laboratory Assistant Grade IIRs. 21,700
Field WorkerRs. 19,900

RRB Recruitment 2024 தேர்வு செயல்முறை

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Document Verification மற்றும் Medical Examination ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • SC/ST/Womens/PwBD/ Ex-SM/ – Rs.250/- (இந்த கட்டணம் ரூ. 250/- கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில் கலந்து கொள்ளும் போது திருப்பித் தரப்படும்.)
  • All Others  – ரூ.500/- ((இந்த கட்டணம் ரூ. 400/- கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில் கலந்து கொள்ளும் போது திருப்பித் தரப்படும்.)
  • கட்டண முறை: ஆன்லைன்

RRB Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.08.2024 முதல் 16.09.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular