RRB NTPC Graduate Level Recruitment 2025

இரயில்வே துறையில் 5810 காலியிடங்கள் – ரூ.35100 சம்பளம் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! RRB NTPC Graduate Level Recruitment 2025

RRB NTPC Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), தற்போது காலியாகவுள்ள 5810 Station Master, Goods Train Manager,Junior Account Assistant – Typist, Senior Clerk – Typist, Traffic Assistant, Chief Commercial – Ticket Supervisor, Commercial – Ticket Clerk, Accounts Clerk – Typist, Accounts Clerk – Typist Junior Clerk – Typist, Trains Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
Railway Recruitment Board (RRB)
காலியிடங்கள்5810
பணிகள்Station Master, Goods Train Manager,
Junior Account Assistant – Typist,
Senior Clerk – Typist, Traffic Assistant,
Chief Commercial – Ticket Supervisor,
Commercial – Ticket Clerk,
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.11.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrbapply.gov.in/

RRB NTPC இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி (Post)காலியிடங்கள் (Vacancies)
Chief Commercial – Ticket Supervisor161
Station Master615
Goods Train Manager3423
Junior Account Assistant – Typist921
Senior Clerk – Typist638
Traffic Assistant59
பதவி (Post)கல்வித் தகுதி (Educational Qualification)
Chief Commercial – Ticket SupervisorGraduation in any discipline (ஏதேனும் ஒரு துறையில் பட்டம்)
Station MasterGraduation in any discipline (ஏதேனும் ஒரு துறையில் பட்டம்)
Goods Train ManagerGraduation in any discipline (ஏதேனும் ஒரு துறையில் பட்டம்)
Junior Account Assistant – TypistGraduation in any discipline (ஏதேனும் ஒரு துறையில் பட்டம்)
Senior Clerk – TypistGraduation in any discipline (ஏதேனும் ஒரு துறையில் பட்டம்)
Traffic AssistantGraduation in any discipline (ஏதேனும் ஒரு துறையில் பட்டம்)
பணியின் பெயர்வயது வரம்பு
பட்டதாரி நிலை (Graduate Level)18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு (Age Relaxation)

  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
  • SC/ ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
பதவி (Post)சம்பளம் (Salary)
Chief Commercial – Ticket Supervisorரூ. 35,400/-
Station Masterரூ. 35,400/-
Goods Train Managerரூ. 29,200/-
Junior Account Assistant – Typistரூ. 29,200/-
Senior Clerk – Typistரூ. 29,200/-
Traffic Assistantரூ. 25,500/-

RRB NTPC இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • முதல் நிலை கணினி வழித் தேர்வு (CBT)
  • இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு (CBT)
  • தட்டச்சுத் திறன் தேர்வு/ CBAT (தேவைப்பட்டால்)
  • ஆவணச் சரிபார்ப்பு/ மருத்துவப் பரிசோதனை

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities, EBC பிரிவினருக்கு: ரூ. 250/- (CBT-க்குப் பிறகு முழுத் தொகையும் திரும்பப் பெறப்படும்).
  • மற்ற பிரிவினருக்கு: ரூ. 500/- (CBT-க்குப் பிறகு ரூ. 400/- திரும்பப் பெறப்படும்).
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 21.10.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 20.11.2025

RRB NTPC இரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 21.10.2025 முதல் 20.11.2025-க்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான அறிவிப்பு PDF-ஐப் பார்வையிடலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top