Content
RRB Annual Planner 2024
RRB Annual Planner 2024: ரயில்வே தேர்வு வாரியம் (RRB) அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rrbchennai.gov.in/ மூலம் 2024-2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணை, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
RRB தேர்வு அட்டவணை 2024-2025 பதிவிறக்கம்:
- RRB இணையதளத்தின் “தேர்வு அட்டவணை” பிரிவுக்குச் செல்லவும்.
- அங்கு 2024-2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
RRB Tentative Annual Planner 2024 PDF: Click Here
RRB தேர்வு அட்டவணை 2024-2025 விவரங்கள்:
இந்த தேர்வு அட்டவணை பின்வரும் பணிகளுக்கான தோராயமான அறிவிப்பு வெளியீட்டு மாதங்களை குறிப்பிடுகிறது:
- ALP
- Technicians
- Non Technical Popular Categories – Graduate (Level 4, 5 & 6)
- Non Technical Popular Categories – Under Graduate (Level 2 & 3)
- Junior Engineers
- Paramedical Categories
- Level 1
- Ministerial & Isolated Categories
RRB Annual Planner 2024
SI No | Name Of The Post/Recruitment | Tentative Month Of Notification |
1. | ALP | January – March 2024 |
2. | Technicians | April – June 2024 |
3. | Non Technical Popular Categories – Graduate (Level 4, 5 & 6) | July – September 2024 |
4. | Non Technical Popular Categories – Under Graduate (Level 2 & 3) | July – September 2024 |
5. | Junior Engineers | July – September 2024 |
6. | Paramedical Categories | July – September 2024 |
7. | Level 1 | October – December 2024 |
8. | Ministerial & Isolated Categories | October – December 2024 |
குறிப்பு:
- இந்த தேர்வு அட்டவணை தோராயமான மாதங்களை மட்டுமே குறிப்பிடுகிறது. உண்மையான அறிவிப்பு தேதிகள் மாற்றத்திற்கு உட்பட்டவை.
- சமீபத்திய தகவல்களுக்கு RRB இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்.
- RRB தேர்வு அட்டவணை 2024 PDF: Click Here
- RRB NTPC ரயில்வே துறையில் 8113 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ.35400/- செம சான்ஸ்! விட்றாதீங்க.. RRB NTPC Graduate Level Recruitment 2024
- தமிழ்நாடு இரயில்வே துறையில் 10வது,12வது,ITI,டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! சம்பளம்: ரூ.18,000/- Southern Railway Recruitment 2024
- தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியில் வேலை! 89 காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் Chennai Corporation Recruitment 2024
- இந்தியன் ரயில்வேயில் வேலை! மொத்தம் 4096 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Railway Recruitment 2024
- மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! 170 காலியிடங்கள் சம்பளம் ரூ.96000/- NIACL Recruitment 2024